இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம்.இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நாளை 4-வது டி20 போட்டி: விளையாடுவாரா ரோகித் சர்மா? | Tamil news Good news for India, Captain Rohit Sharma fit to play 4th T20 in Florida on Saturday