1. கமல் ஹாசனின் இந்தியன் 2-வில் தீபிகா படுகோன்?  News18 தமிழ்
  2. கமலுடன் இணையும் பிரபல நடிகை.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்  தினத் தந்தி
  3. 'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகல்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்  Hindu Tamil
  4. ‘இந்தியன் 2‘வில் கமல்ஹாசனுக்கு ஜோடி இவரா?..ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்!  Filmibeat Tamil
  5. ரஜினியை தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர போகும் பிரபல பாலிவுட் நடிகை...! சம்பளம் கட்டுமா...?  CINEREPORTERS
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
indian 2 latest update bollywood actress Deepika Padukone pair with kamal haasanindian 2 latest update bollywood actress Deepika Padukone pair with kamal haasan

‘இந்தியன் 2‘வில் கமல்ஹாசனுக்கு ஜோடி இவரா?..ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்! | bollywood actress Deepika Padukone pair with kamal haasan - Tamil Filmibeat

movie newsஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

tamil.samayam.com

இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.’இந்தியன் 2’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2-ல் தீபிகா படுகோன்?- Dinamani

       இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.     இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணியைத் தொடங்க உள்ளார். இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக இந்தியன் 2 படத்திலிருந்து விலகியதாகவும், மேலும் அவருக்குப் பதில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் வதந்திகள் பரவின.   இந்நிலையில் இந்தியன் 2 குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய காஜல், செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.    

'இந்தியன் 2'; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் | nakkheeran

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹ&;...உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹ&;...

Bollywood and Hollywood actor pair with Kamal Hassan - தமிழ் News - IndiaGlitz.com

Indian 2 : இந்தியன் 2 படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Deepika Padukone, Kajal Agarwal, kamal haasan, Indian 2, shankar, Indian 2 heroineIndian 2 : இந்தியன் 2 படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Deepika Padukone, in Indian 2 : இந்தியன் 2-வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்... கமலுக்கு ஜோடியாக நடிக்க திருமணமான நடிகையை களமிறக்கும் ஷங்கர்?

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தனது சமூகவலைத்தளம் மூலம் அதற்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் படப்பிடிப்பு எப்போது முதல் ஆரம்பமாகிறது என்பதையும் நடிகை காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும்விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு கடந்த 2019-ம் ஆண்டு முதல் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா புரொடெக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கு, இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடு உயர்நீதிமன்றம் வரை சென்றது ஆகிய பிரச்சனைகளால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. இதற்கிடையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ‘ஆர்.சி 15’ படத்தை இயக்க சென்றுவிட்டார். ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கடந்த வருடம் உயிரிழந்துவிட்டனர். இதனால் ‘இந்தியன் 2’ படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். மேலும் ‘இந்தியன் 2’ படம் தாமதமாகி வந்தநிலையில், இந்தப் படத்தில் நடித்துவந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி, குழந்தையும் பிறந்தது. இதனால் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், மேலும் அவருக்குப் பதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் ‘இந்தியன் 2’ குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய காஜல் அகர்வால், வருகிற செப்டம்பர் 13-ம் தேதி ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ‘இந்தியன் 2’ படத்தை ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். மேலும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால் ‘இந்தியன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். Finally she said " I am going to resume shooting for INDIAN 2 from 13th September "@MsKajalAggarwal#Indian2 #KajalAggarwal #KamalHassan pic.twitter.com/g0uRWi4Wzk — Kajalian  (@Ayesha_kajalfan) August 4, 2022 Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.

‘இந்தியன் 2’ படத்தில் இருந்து நான் விலகிவிட்டேனா? - மாஸ் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால் | Kajal Aggarwal Confirms Kamal Haasan s Much Delayed Thriller With Shankar Will Resume Shoot From September 13th | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Indian 2 : Deepika padukone to join | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsIndian 2 : Deepika padukone to join | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

இந்தியன் 2 : கமலுக்கு ஜோடியாகும் தீபிகா? - Indian 2 : Deepika padukone to join

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

In Indian 2 Makers Plan to Cast Deepika Padukone or Katrina Kaif? | இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே?

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் "இந்தியன் 2"..... வெளியான பட அப்டேட்...!!!!! • Seithi Solai

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் வெற்றி கமலை திரை வாழ்க்கையில் மறுபிரவேசத்திற்கு வித்திட்டது என கூறலாம். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தன் அடுத்த புதிய ப்ராஜக்டில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்தலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் வெற்றி கமலை திரை வாழ்க்கையில் மறுபிரவேசத்திற்கு வித்திட்டது என கூறலாம். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தன் அடுத்த புதிய ப்ராஜக்டில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்த

ரஜினியை தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர போகும் பிரபல பாலிவுட் நடிகை…! சம்பளம் கட்டுமா…? - CineReporters

vanakkamlondon.com

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது.? காஜல் அகர்வால் கொடுத்த சூப்பர் அப்டேட்.! | Dinasuvadu Tamil

Deepika Padukone in Indian 2Deepika Padukone in Indian 2

Deepika Padukone in Indian 2