சென்னை: கள்ள வாக்களிப்பை தடுக்கும் முயற்சியாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆறு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதற்கான படிவத்தை விநியோகிக்கவிருக்கின்றனர்.சென்னை: கள்ள வாக்களிப்பை தடுக்கும் முயற்சியாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆறு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதற்கான படிவத்தை விநியோகிக்கவிருக்கின்றனர். கள்ள ஓட்டுக்கு வேட்டு; ஆதார் எண் இணைப்பு | Tamil Murasu