1. நாட்டுக்காக போராடிய சாவர்க்கர் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார் - தமிழிசை சவுந்தரராஜன்  தினத் தந்தி
  2. வரலாறு தெரியாம பேசுறாங்க.. சாவர்க்கர் யாரு தெரியுமா? தமிழிசை அழுத்தி சொன்ன வார்த்தை  Oneindia Tamil
  3. Governor Tamilisai Soundararajan: 'உங்களால் ஒருநாள் சிறையில் இருக்க முடியுமா?' கொந்தளித்த ஆளுநர்  BBC News Tamil
  4. 75வது சுதந்திர தின விழா: புதுச்சேரி தியாகச்சுவரில் 'சாவர்க்கர் ' பெயர் - உள்ளூரில் எதிர்ப்பு வலுப்பது ஏன்?  BBC Tamil
  5. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சாவர்க்கர் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து நாட்டுக்காக போராடியுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சாவர்க்கர் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து நாட்டுக்காக போராடியுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"Savarkar who fought for the country was jailed for 10 years" - Tamilisai Soundararajan | "நாட்டுக்காக போராடிய சாவர்க்கர் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார்" - தமிழிசை சவுந்தரராஜன்

Puducherry Lt. Governor Tamilisai says Veer Savarkar is a freedom fighter: சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றும், அவர் பற்றிய வரலாற்றை அறியாதவர்களே சாவர்க்கரின் நினைவு கல்லை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். Puducherry Lt. Governor Tamilisai says Veer Savarkar is a freedom fighter: சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றும், அவர் பற்றிய வரலாற்றை அறியாதவர்களே சாவர்க்கரின் நினைவு கல்லை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

வரலாறு தெரியாம பேசுறாங்க.. சாவர்க்கர் யாரு தெரியுமா? தமிழிசை அழுத்தி சொன்ன வார்த்தை | Puducherry Lt. Governor Tamilisai says Veer Savarkar is a freedom fighter - Tamil Oneindia

புதுச்சேரி தியாகப் பெருஞ்சுவரில் தியாகிகளின் பெயா்களைப் பதிப்பதற்கு எதிராக வீண் அரசியல் செய்ய வேண்டாம் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.புதுச்சேரி தியாகப் பெருஞ்சுவரில் தியாகிகளின் பெயா்களைப் பதிப்பதற்கு எதிராக வீண் அரசியல் செய்ய வேண்டாம் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

There is no need for politics in the issue of placing the martyrs names tamilisai governer- Dinamani

"நாராயணசாமி சொன்னாலும் யார் சொன்னாலும் சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் தான். ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பதிக்கும் போது சாவர்க்கர் பெயர் இல்லாமல் சுதந்திரத்தின் சரித்திரத்தை எழுத முடியாது," என்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்."நாராயணசாமி சொன்னாலும் யார் சொன்னாலும் சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் தான். ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பதிக்கும் போது சாவர்க்கர் பெயர் இல்லாமல் சுதந்திரத்தின் சரித்திரத்தை எழுத முடியாது," என்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

www.bbc.com

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர்...சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் லெட்டர் பேடு அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ராஜா தியேட்ட அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில தலைவர்...

பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம் | Bharatiya Janata Demonstration

Tamilisai soundarrajan speaks about Vinayak Damodar Savarkar /அதிகாரப்பூர்வமாகவும், வரலாற்று ஆவணங்களைக் கொண்டே சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என்று தமிழிசை கோரிக்கை விடுத்தார்.அதிகாரப்பூர்வமாகவும், வரலாற்று ஆவணங்களைக் கொண்டே சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என்று தமிழிசை கோரிக்கை விடுத்தார்.

சாவர்க்கர் கள்ளக்கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை.. சுதந்திரப் போராட்ட வீரர் - தமிழிசை / Tamilisai soundarrajan speaks about Vinayak Damodar Savarkar – News18 Tamil