தடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து!  Samayam Tamil

Tamil Nadu News: பருவ மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து, ...

Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Tamil Nadu News: பருவ மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.Tamil Nadu News: பருவ மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.

Mettur dam water level: தடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து! - water inflow of mettur dam decreases due to less rainfall in karnataka | Samayam Tamil

கர்நாடாகவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு பன்மடங்காக குறைக்கப்பட்டுள்ளது.கர்நாடாகவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு பன்மடங்காக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலிருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு பன்மடங்கு குறைப்பு! Reduction in the amount of water from Karnataka to Cauvery– News18 Tamil

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.

90 அடியை எட்டிய மேட்டூர் அணை : தண்ணீர் வரத்தும் அதிகரிப்பு | Mettur Dam Water level increase to 90 feet

மேட்டூர் அணை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் அணை திறக்கப்படவில்லை.மேட்டூர் அணை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் அணை திறக்கப்படவில்லை.

காவிரி நீர்: ஒகேனக்கலில் 3 லட்சம் கன அடி நீர்; மேட்டூர் அணை திறப்பு - BBC News தமிழ்

Mettur Dam: Water flow Karnataka Dam Cauvery | Mattur Dam latest news | அடித்தது ஜாக்பாட்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்வு!கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், தற்போது அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

Mettur Dam: Water flow Karnataka Dam Cauvery | Mattur Dam latest news- Dinamani

கபிணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், கன மழையின் காரணமாக கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு கூடுதலக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரலாம் என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கபிணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், கன மழையின் காரணமாக கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு கூடுதலக தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரலாம் என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை... கனமழையால் தமிழகத்துக்கு அலர்ட்!

மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியைக் கடந்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக அணையை திறந்து வைத்துள்ளார்.  கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை...

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி....

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு || Hogenakkal 3 lakh cubic feet increase water

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது. நேற்றுவரை  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூருக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.  கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது. நேற்றுவரை  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூருக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.     /--> /--> /--> /-->   /--> /--> மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 107.75  அடியாகவும், நீர் இருப்பு 70.25 டிஎம்சியாகவும் இருக்கிறது.      

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! | coming Water level drops to Mettur Dam | nakkheeran

| - Dinakaran

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Mettur dam may see a Heavy amount of water release today from Cauvery. Mettur dam may see a Heavy amount of water release today from Cauvery.

காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்தது! | Mettur dam may see a Heavy amount of water release today - Tamil Oneindia

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.

People shift to higher areas in Dharmapuri district as Cauvery water level increases || ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி, வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக வெள்ளக்காடாக மாறி உள்ளது காவிரி கர்நாடகத்தின் கபினி, ஹேரங்கி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு கருதி இந்த அணைகளில் இருந்தும் சுமார் 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் அருவி பகுதி தெரியாத வண்ணம், முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கின் காரணமாக நீர்த்தேக்க பகுதிகளில் இருந்து முதலை ஒன்று அடித்து வரப்பட்டது.கன மழையால் கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு... 32 மணி நேரத்தில் 14 அடி உயர்ந்த மேட்டூர் அணை....

கன மழையால் கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு... 32 மணி நேரத்தில் 14 அடி உயர்ந்த மேட்டூர் அணை.... | The Cauvery River, a 14 feet high dam in 32 hours ... | News7 Tamil

தென் மேற்கு பருவ மழை கர்நாடகாவில் வெளுத்து வாங்குவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. - | Water released from Mettur dam for irrigation

`அணைகள் நிரம்பிவிட்டன; இனி அவர்களால் தேக்கிவைக்க முடியாது!' - எடப்பாடி பழனிசாமி | Water released from Mettur dam for irrigation

காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. | heavy rain in karnataka metur dam water level will reach 100 feet by tomorrow and water will openகாவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.

Heavy Rain In Karnataka Metur Dam Water Level Will Reach 100 Feet By Tomorrow And Water Will Open | கர்நாடக கனமழை எதிரொலி! மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...

Access Denied

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு உதிரியாக வரும் நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது . இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் […]

58 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. மேட்டூர் அணை நீர்மட்டம் செஞ்சுரி போட்டது - Cinemapettai