காஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா?  BBC தமிழ்

இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை இன்னும் ...

Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருந்த காஷ்மீரைக் கைப்பற்றி, அதனை பாகிஸ்தானோடு சேர்ப்பதே பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் நோக்கம்.இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருந்த காஷ்மீரைக் கைப்பற்றி, அதனை பாகிஸ்தானோடு சேர்ப்பதே பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் நோக்கம்.

காஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா? - BBC News தமிழ்

ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு || J&K has decided to host Investors Summit October

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரவிருக்கின்றன. நிலம் மற்றும் வரி வருவாய் விவகாரங்கள் அங்குஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரவிருக்கின்றன. நிலம் மற்றும் வரி வருவாய் விவகாரங்கள் அங்கு

இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீர் காவல் துறை!- Dinamani

ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் காவல்துறை, சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Police, law and order to be under Centre in UT of J&K, land under elected govt || ஜம்மு காஷ்மீர் : காவல்துறை, சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தகவல்

Access Denied

Gauthami happy about Kashmir decision taken by government | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsGauthami happy about Kashmir decision taken by government | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

காஷ்மீர் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது: கவுதமி - Gauthami happy about Kashmir decision taken by government

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் காஷ்மீர் மாநில மசோதாக்கள் அனைத்தும் சட்டமானது.ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் காஷ்மீர் மாநில மசோதாக்கள் அனைத்தும் சட்டமானது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 31- ஆம் தேதி முதல் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.        /--> /--> /--> /--> /--> /-->   மத்திய அரசின் முடிவுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகையை ஜம்மு காஷ்மீர் மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 10 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.  /--> /--> /--> /--> /--> /-->   காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த வியாழன் அன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் முதலீடுகள் குவியும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அதிக அளவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று பேசியிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது, இது முதல்முறை ஆகும்.  

ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! | JAMMU AND KASHMIR STATE OCT 12 TO 14 GLOBAL INVESTORS MEET GOVERNMENT ANNOUNCED | nakkheeran