1. ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?  Vikatan
  2. மத்திய அரசை எதிர்பார்க்காமல் உடனடியாக நிவாரண நிதியை அறிவித்த முதல்வர்!  வெப்துனியா
  3. கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை  தினத் தந்தி
  4. `மூன்று மாத மழை, மூன்றே நாளில் பெய்தது!’ - நீலகிரி வெள்ளத்துக்கு ஓ.பி.எஸ் விளக்கம்  Vikatan
  5. நீலகிரிக்கு ரூ.30 கோடி நிவாரண நிதி  தினமலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
இந்த ஆண்டில் ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை நீலகிரியில் பெய்துள்ளது. இது நமக்கான முக்கியமான எச்சரிக்கை. | Lesson to be learned from Nilgiris heavy rain

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன? | Lesson to be learned from Nilgiris heavy rain

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கோவையில் இருந்து நீலகிரிக்கு சென்று மழையால் ஏற்பட்ட சேதங்களையும், நிவாரண பணிகளையும் பார்வையிடுகிறார். பின்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கோவையில் இருந்து நீலகிரிக்கு சென்று மழையால் ஏற்பட்ட சேதங்களையும், நிவாரண பணிகளையும் பார்வையிடுகிறார். பின்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.      

வெள்ள பாதிப்புக்களை நாளை ஆய்வு செய்கிறார்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! | TAMILNADU DEPUTY CM O PANEER SELVAM VISIT NILGIRIS HEAVY RAIN FLOODED | nakkheeran

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Tamil Nadu News: நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால்,பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை கொஞ்சம் ஓய்ந்துள்ளதால், சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.Tamil Nadu News: நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால்,பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை கொஞ்சம் ஓய்ந்துள்ளதால், சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Nilgiri Rains: நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு! - deputy cm ops inspects flood-affected areas in nilgiris | Samayam Tamil

தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் அந்த பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது.தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் அந்த பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது.

மத்திய அரசை எதிர்பார்க்காமல் உடனடியாக நிவாரண நிதியை அறிவித்த முதல்வர்! | Webdunia Tamil

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Chief Minister Palanisamy's advice on flood impacts in Coimbatore and Nilgiris districts || கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை