1. இதையெல்லாம் அரசியலாக்குவதா? அரசியல்வாதிகளே... உங்களுக்கான ரஜினிகாந்த் அட்வைஸ் இது!  Oneindia Tamil
  2. எதை அரசியலாக்க வேண்டும் என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் - ரஜினிகாந்த்  மாலை மலர்
  3. தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-  தினத் தந்தி
  4. நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம் | rajini speech about kashmir issue  tv.puthiyathalaimurai.com
  5. காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்..? ரஜினி சொன்ன பதில்..!  Samayam Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Rajinikanth has advised to the Politicians, they shoul not politicising the major issues. Rajinikanth has advised to the Politicians, they shoul not politicising the major issues.

இதையெல்லாம் அரசியலாக்குவதா? அரசியல்வாதிகளே... உங்களுக்கான ரஜினிகாந்த் அட்வைஸ் இது! | Rajinikanth clarifies on JK issue - Tamil Oneindia

Tamil Nadu News: சென்னை: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. அதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.Tamil Nadu News: சென்னை: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. அதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth: காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்..? ரஜினி சொன்ன பதில்..! - kashmir issue should not be politicise says rajinikanth | Samayam Tamil

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது. அதை ராஜதந்திரத்தோடு மோடியும்,அமித்ஷாவும் கையாண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது. அதை ராஜதந்திரத்தோடு மோடியும்,அமித்ஷாவும் கையாண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: விமர்சனத்திற்கு ரஜினி விளக்கம்! | rajinikanth explain about kashmir issue– News18 Tamil

"தயவுசெய்து நம் அரசியல்வாதிகள் எதை அரசியலாக்குவது எனத்தெரிந்துகொள்ள வேண்டும். இது நம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை”.அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள் அவர் குற்றம்சாட்டினார்."தயவுசெய்து நம் அரசியல்வாதிகள் எதை அரசியலாக்குவது எனத்தெரிந்துகொள்ள வேண்டும். இது நம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை”.அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள் அவர் குற்றம்சாட்டினார்.

காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் ராஜதந்திரத்தை கையாண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் ராஜதந்திரத்தை கையாண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம் | rajini speech about kashmir issue

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

Rajinikanth Explain comment Over Comments On PM Modi, Amit Shah || தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-

  நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருவது  பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.      நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருவது  பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.       அதற்கு அவர்,’’எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுறுவ காஷ்மீர் நுழைவுவாயிலாக உள்ளது.  மேலும், காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்குக் தாய்வீடாக உள்ளது.  ஆகவே, காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை.  நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் நான் பாராட்டு தெரிவித்தேன்.     காஷ்மீர் மசோதாவை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிரிகள் விழித்துக் கொண்டிருப்பார்கள்.  காஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.     /--> /--> /--> /--> /--> /--> தமிழக அரசியல் மையமாக போயஸ்கார்டன் மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு,  ’காத்திருந்து பாருங்கள்’ என்று தெரிவித்தார்.   கட்சி அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு, ’கட்சி அறிவிப்பு எப்போது என்பதை  ஊடகங்கள் முன்பு கண்டிப்பாக தெரிவிப்பேன்’என்றார்.    

போயஸ்கார்டன் மீண்டும் தமிழக அரசியல் மையமாக வருமா? ரஜினிகாந்த் பேட்டி | rajinikanth | nakkheeran

தயவு செய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்கவேண்டும் என புரிந்துகொள்ளவேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை |don't politicize kashmir issue says rajinikanth

`காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள்!' - ரஜினி |don't politicize kashmir issue says rajinikanth

Kashmir issue : Rajini again welcomes | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsKashmir issue : Rajini again welcomes | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் : ரஜினி பாராட்டு - Kashmir issue : Rajini again welcomes

எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

எதை அரசியலாக்க வேண்டும் என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் - ரஜினிகாந்த் || rajinikanth interview in chennai

actor rajinikanth gives answer to the question of poes garden became political center again in tamilnadu.தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் 'சஸ்பென்ஸ் ' பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் வருமா?: ரஜினி 'சஸ்பென்ஸ்' பதில்- Dinamani