1. `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கம்! - பின்னணி என்ன?  விகடன்
  2. வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு  மாலை மலர்
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
லைகா நிறுவனத்துக்கு முதல்பிரின்ட் அடிப்படையில் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தை தயாரித்துத் தருவதாக இயக்குநர் ஷங்கர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இயக்குநர் சிம்புதேவன் வடிவேலுவிடம் முழுக்கதையையும் சொன்னார்.|Reason behind actor Vadivelu rejected from imsai arasan 24-aam Pulikesi film?

`இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கம்! - பின்னணி என்ன?|Reason behind actor Vadivelu rejected from imsai arasan 24-aam Pulikesi film?

‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள வடிவேலு, வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் நடிக்க போவதாக கூறினார்.‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள வடிவேலு, வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் நடிக்க போவதாக கூறினார்.

வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு || vadivelu opens about his next film

‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்குகளுக்கு கணக்கு முடித்து வைத்துவிட்டு தனது செகண்ட் இன்னிங்ஸ்க்காக ஃப்ரெஸ்ஸாக தயாராகி வருகிறார். அவருடன் காமெடிக்காட்சிகளை விவாதித்து வந்த குட்டிக் காமெடியன்கள் மீண்டும் வடிவேலு அலுவலகத்துக்கு ரெகுலராக ஆஜராக ஆரம்பித்துள்ளார்கள். comedian vadivelu to announce a new film soon’இன்னும் இரண்டே மாதங்களில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்குற அளவுக்கு எனது அறிவிப்பு வெளியாகும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’என்று தனது ரசிகர்களுக்கு உற்சாக செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.  

’கூடிய சீக்கிரம் தாரை தப்பட்டை கிழிஞ்சி தொங்குற மாதிரி ஒரு அறிவிப்பு’...வைகைப்புயல் வடிவேலு சொல்கிறார்...