1. `சிலர் பொய் சொல்கிறார்கள்; முடிந்தவரை உதவுங்கள்!” - தமிழில் கோரிக்கை வைத்த கேரள முதல்வர்  Vikatan
  2. கேரளாவில் 3 மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்  தினமலர்
  3. கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு  மாலை மலர்
  4. கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்!  Oneindia Tamil
  5. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பத்தார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. | Kerala CM asks help in tamil to recover from heavy rainfall

`சிலர் பொய் சொல்கிறார்கள்; முடிந்தவரை உதவுங்கள்!” - தமிழில் கோரிக்கை வைத்த கேரள முதல்வர் | Kerala CM asks help in tamil to recover from heavy rainfall

India Meteorological Department issues Red alert warning issued for Kerala, Malappuram, Kozhikode. India Meteorological Department issues Red alert warning issued for Kerala, Malappuram, Kozhikode.

கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்! | Red alert warning issued for Kerala, Malappuram, Kozhikode - Tamil Oneindia

கேரளாவுக்கு உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

PM Modi will help Kerala: Rahul Gandhi || கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி

அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

கேரளம், கர்நாடகத்தில் தொடர் மழை: 112 பேர் பலி- Dinamani

மழையின் கோரத்தால் கடவுளின் தேசம் கண்ணீர் தேசமாக மாறி உள்ளது. மீண்டும் ஒரு முறை கேரள மக்களை உருக்குலைத்துள்ளது கனமழை.  கேரளாவில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.  மழையின் தாக்கம் ஒரளவு குறைந்தாலும், இதுவரை அது ஏற்படுத்தி சென்ற விளைவுகளின் தாக்கம் மட்டும் குறைந்தபாடில்லை மழையின் தாக்கத்தால் ஆறுகள், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு...!

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு...! | Death toll in Kerala floods rises to 68 | News7 Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

| - Dinakaran

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு || Death toll rises to 91 in Kerala rain and floods

கேரளாவில் கனமழை காரணமாக மக்கள் தத்தளித்து வருவதால், அவர்களுக்கு உதவி செய்யும் படி பிரபல நடிகை அமலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்.கேரளாவில் கனமழை காரணமாக மக்கள் தத்தளித்து.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... பலர் பலி! கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட பிரபல நடிகை - Lankasri News

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.    /--> /--> /--> /--> /--> /-->   தென் மாநிலங்களிலும் விட்டு வைக்காத கனமழையால் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். மேலும் பல பேர் காணவில்லை.     /--> /--> /--> /--> /--> /--> இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும். கேரள மாநிலத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றனர்.     இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி மழையால் அதிக பாதிப்பை சந்தித்த வயநாடு பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய இடங்களை அரசு முன் கூட்டியே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழல் உள்ளிட்டவை பாதுகாக்க, நீண்ட கால செயல் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.           

பிரதமர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கடிதம்! | KERALA FLOOD CONGRESS PARTY RAHUL GANDHI WRITE LETTER FOR PM NARENDRA MODI | nakkheeran

India News: கேரள மாநிலம் மலப்புரம், கோட்டகுன்னு மலைப்பகுதியில்,மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம், காண்போரை உருக்குலைய வைத்தது. India News: கேரள மாநிலம் மலப்புரம், கோட்டகுன்னு மலைப்பகுதியில்,மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம், காண்போரை உருக்குலைய வைத்தது.

Kerala Floods: கேரள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக உயர்வு! - kerala floods: young mom held infant son's hand tight even in death | Samayam Tamil