1. பறந்து வந்த கடிதத்துக்கு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்! | nirmala seetharaman responsed to letter  நக்கீரன்
  2. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது மனுவை காகிதமாக சுருட்டி வீசிய பெண்  தினத் தந்தி
  3. கார் மீது கடிதம்: நிர்மலா துரிதம்  தினமலர்
  4. நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது காகிதத்தை வீசிய பெண்: அமைச்சர் என்ன செய்தார் பாருங்கள்! (விடியோ)  தினமணி
  5. காற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி...  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
வெள்ளத்தால் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், புதிய வீட்டைக் கட்டித்தருமாறு கைப்பட எழுதிய மனுவை நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது ஒரு பெண் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

A small piece of paper was thrown at FM Nirmalaji's car in Belagavi || மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது மனுவை காகிதமாக சுருட்டி வீசிய பெண்

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பார்வையிட்ட போது, அவரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பார்வையிட்ட போது, அவரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்

காற்றில் வந்த கடிதத்திற்கு பதில் சொன்ன நிதியமைச்சர்: நடந்தது என்ன? | Webdunia Tamil

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பெலகாவி, பாகல்கோட்டை,மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். அப்போது அவரின் காரை நோக்கி ஒரு பெண் ஒரு கடிதத்தை வீசியுள்ளார். உடனே காரை நிறுத்தச்சொல்லி, காரை விட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை படித்தார்.  கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பெலகாவி, பாகல்கோட்டை,மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். அப்போது அவரின் காரை நோக்கி ஒரு பெண் ஒரு கடிதத்தை வீசியுள்ளார். உடனே காரை நிறுத்தச்சொல்லி, காரை விட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை படித்தார்.   /--> /--> /--> /--> /--> /--> அதில், வெள்ளத்தில் வீடின்றி தவிக்கும் தனக்கு ஒரு வீடு கட்டு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணை அழைத்து பேசிய நிதியமைச்சர், பிரதமர் மோடியின்  வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். அந்க பெண்ணிடம் நிர்மலா சீதாராமன் பேசுவதை அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  

பறந்து வந்த கடிதத்துக்கு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்! | nirmala seetharaman responsed to letter | nakkheeran

கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வந்தபோது, தன் காரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்.

காற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி... || nirmala seetharaman responds woman s need in a calm way

“A small piece of paper was thrown at FM Nirmalaji's car in Belagavi, KA, she immediately stopped the convoy & the rest you can see here! Such a gem of a human being! https://t.co/lmsQwIvhMC”

Ethirajan Srinivasan on Twitter: "A small piece of paper was thrown at FM Nirmalaji's car in Belagavi, KA, she immediately stopped the convoy & the rest you can see here! Such a gem of a human being!… https://t.co/1eRHPCHbFP"

Finance Minister Nirmala Sitharaman stops car picks up letter thrown at her car in KarnatakaFinance Minister Nirmala Sitharaman stops car picks up letter thrown at her car in Karnataka

Nirmala Sitharaman stops car picks up letter thrown at her car | India News

வெள்ளத்தால் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், புதிய வீட்டைக் கட்டித்தருமாறு கைப்பட எழுதிய மனுவை நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது ஒரு பெண் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வெள்ளத்தால் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், புதிய வீட்டைக் கட்டித்தருமாறு கைப்பட எழுதிய மனுவை நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது ஒரு பெண் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Finance Minister Nirmala Sitharaman Karnataka Belagavi Video- Dinamani