1. நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...! | Actor Rajinikanth praised Actor Ajithkumar  நியூஸ்7 தமிழ்
  2. நேர்கொண்ட பார்வை பார்த்த ரஜினிகாந்த் - அஜித்துக்கு பாராட்டு!– News18 Tamil  News18 தமிழ்
  3. அஜீத்குமாருக்கு ரஜினிகாந்த் பாராட்டு! | ajithkumar  நக்கீரன்
  4. அஜித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முடிவுக்கு வந்த சண்டை  Cineulagam
  5. நேர்கொண்ட பார்வை பார்த்த ரஜினிகாந்த் - அஜித்துக்கு பாராட்டு!  News18 தமிழ்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி காந்த், அவரை தொலைபேசியில் வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 8 ஆம் தேதி நேர்கொண்டபார்வை திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...!

நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...! | Actor Rajinikanth praised Actor Ajithkumar ! | News7 Tamil

  நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜீத்குமாரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.   படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத்திற்கும் அவர் பாராட்து தெரிவித்துள்ளார்.    நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜீத்குமாரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.   படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத்திற்கும் அவர் பாராட்து தெரிவித்துள்ளார்.     /--> /--> /--> /--> /--> /-->

அஜீத்குமாருக்கு ரஜினிகாந்த் பாராட்டு! | ajithkumar | nakkheeran

நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை பார்த்த ரஜினிகாந்த் - அஜித்துக்கு பாராட்டு! | Nerkonda Paarvai - Rajinikanth Wishes Ajith– News18 Tamil