வெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Minister Vijayabaskar explains Why Madurai man gets Coronavirus despite he has no travel history of abroad? and how is his health condition? Minister Vijayabaskar explains Why Madurai man gets Coronavirus despite he has no travel history of abroad? and how is his health condition?

வெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம் | Why Madurai man gets Coronavirus despite he has no travel history of abroad? Minister explains - Tamil Oneindia

 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் தெரியப்படுத்தி இருக்கிறோம். 18 நோயாளிகளையும் ஆய்வு செய்து பார்க்கின்றபோது, பாதித்த கணவனிடம் இருந்து மனைவிக்கும், மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியிருக்கிறது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி எதுவும் இல்லை. பின்னர் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்காக நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் நாளை அனுப்பப்படுகிறது. அழுத்தமான வலியுறுத்தல் என்பது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது வெளிநாட்டு பயணம் செய்து வந்தவர்கள் கட்டாயாமாக செய்ய வேண்டிய விஷயம். 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் நமக்காகதான். எவ்வுளவு கண்காணிப்பு நடவடிக்கைகள் செய்தாலும் அதனை தாண்டியும் வெளிநாடு சென்றவர்கள் வெளியே சென்று வருகின்றனர். தமிழகம் இன்றைக்கு செய்ய வேண்டிய  விஷயம் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வதுதான்” என்றார். இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000-ஐ கடந்தது; 4,07,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536ஆக உயர்வு#CoronaVirus | #COVID19India pic.twitter.com/5R5E6i8WZ1 — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 24, 2020 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் தெரியப்படுத்தி இருக்கிறோம். 18 நோயாளிகளையும் ஆய்வு செய்து பார்க்கின்றபோது, பாதித்த கணவனிடம் இருந்து மனைவிக்கும், மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியிருக்கிறது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி எதுவும் இல்லை. பின்னர் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்காக நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் நாளை அனுப்பப்படுகிறது. அழுத்தமான வலியுறுத்தல் என்பது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது வெளிநாட்டு பயணம் செய்து வந்தவர்கள் கட்டாயாமாக செய்ய வேண்டிய விஷயம். 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் நமக்காகதான். எவ்வுளவு கண்காணிப்பு நடவடிக்கைகள் செய்தாலும் அதனை தாண்டியும் வெளிநாடு சென்றவர்கள் வெளியே சென்று வருகின்றனர். தமிழகம் இன்றைக்கு செய்ய வேண்டிய  விஷயம் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வதுதான்” என்றார். இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000-ஐ கடந்தது; 4,07,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536ஆக உயர்வு#CoronaVirus | #COVID19India pic.twitter.com/5R5E6i8WZ1 — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 24, 2020

‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ விஜயபாஸ்கர் | tamil nadu minister vijayabaskar detail current situation in tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

state news: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.state news: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் பாஸ்போர்ட் பறிமுதல் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை || Those who return form abrod violate government orders there passports will be sized says vijayabaskar

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்பட்டு இல்லாமல் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கைவெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்பட்டு இல்லாமல் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Be isolated action will be taken if violated Vijayabaskar warns- Dinamani

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

People from abroad should definitely not come out - Minister Vijayabaskar || வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 12,519 பேர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 12,519 பேர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 12,519 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் | 12519 persons has been home quarantine in tamilnadu says minister– News18 Tamil

Foreign return people strictly follow the self-isolation rules, says Health Minister VijayabaskarForeign return people strictly follow the self-isolation rules, says Health Minister Vijayabaskar

Foreign return people strictly follow the Self-Isolation Rules | Tamil Nadu News

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அவர்கள் தாமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நாளவெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அவர்கள் தாமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நாள

‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ - அதிர்ச்சி தகவல்!!