பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. லண்டன் அரண்மனை  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
UK Prince Charles has tested postive for coronavirus, says palace spokesperson. UK Prince Charles has tested postive for coronavirus, says palace spokesperson.

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. லண்டன் அரண்மனை | Prince Charles has coronavirus - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

 இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரிட்டன் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 71 வயதான சார்லஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்தன. இருப்பினும், அவர் உடல் நலத்துடன் தான் இருந்து வந்தார். வீட்டிலிருந்தே கடந்த சில தினங்களாக பணியாற்றி வந்தார். இருப்பினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா  இருப்பினும், இளவரசர் சார்லஸின் மனைவி கமில்லாவுக்கு கொரோனா இல்லை என தற்போதைய சோதனையில் முடிவு வெளியாகியுள்ளது. சார்லஸும், அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலுக்கு வந்த ஊரடங்கு - வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள்?  உலக அளவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசருக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 19 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரிட்டன் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 71 வயதான சார்லஸுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்தன. இருப்பினும், அவர் உடல் நலத்துடன் தான் இருந்து வந்தார். வீட்டிலிருந்தே கடந்த சில தினங்களாக பணியாற்றி வந்தார். இருப்பினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் புல்லட் ரயில் வேகத்தில் பரவும் கொரோனா  இருப்பினும், இளவரசர் சார்லஸின் மனைவி கமில்லாவுக்கு கொரோனா இல்லை என தற்போதைய சோதனையில் முடிவு வெளியாகியுள்ளது. சார்லஸும், அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலுக்கு வந்த ஊரடங்கு - வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள்?  உலக அளவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசருக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 19 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா..! | PRINCES Charles has tested positive for coronavirus Clarence House said today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ்: பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பாதிப்பு - மேலும் சில செய்திகள் Coronavirus World updates - BBC News தமிழ்

கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 550க்கும் அதிகமானோர் ஆளாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அதிவேகமாகச் செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் இதற்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 550க்கும் அதிகமானோர் ஆளாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அதிவேகமாகச் செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் இதற்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.     /--> /-->   இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. 71 வயதான சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.  

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கரோனா தொற்று உறுதி! | Corona Virus - Prince Charles | nakkheeran

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கரோனா தொற்று உறுதி- Dinamani

பிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி.பிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு.

இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா உறுதி! வெளியான அதிகாரப்பூர்வ தகவல் - Lankasri News

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Corona vulnerability to Prince Charles of England || இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு