கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.! | Next to Corona, Hunta Virus affected in China  நியூஸ்7 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சீனாவின் வூகான் நகரில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் ஆயிரக்கண...சீனாவின் வூகான் நகரில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் ஆயிரக்கணக்கானோரை காவு வாங்கி...

சீனாவில் இருந்து உலகை மிரட்டத் தயாராகும் அடுத்த வைரஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கொரோனாவின் கோரப்பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித்தவிக்கும் சூழலில் ஹண்டா வைரஸினால் சீனாவில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவில் உனான் மாகாணத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஹண்டா வைரஸால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த மேலும் 32 பேருக்கும் ஹண்டா வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது.  ஹண்டா வைரஸ் (Hanta Virus) என்றால் என்ன? கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.! | Next to Corona, Hunta Virus affected in China | News7 Tamil