ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி: ஒரே நாளில் 656 பேர் பலி; உயிரிழப்பு 3,647 ஆக அதிகரிப்பு  Hindu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் ருத்தர தாண்டவமாடி வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் 656 உயிர்களை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. அந்தநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்து, சீனாவின் உயிர்பலியைக் காட்டிலும் அதிகரித்துவிட்டதுஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் ருத்தர தாண்டவமாடி வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் 656 உயிர்களை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. அந்தநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்து, சீனாவின் உயிர்பலியைக் காட்டிலும் அதிகரித்துவிட்டது

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி: ஒரே நாளில் 656 பேர் பலி; உயிரிழப்பு 3,647 ஆக அதிகரிப்பு | Spain s Deputy PM tests positive for coronavirus - hindutamil.in

Spain has now seen more deaths from the coronavirus than any other country on yesterday. Spain has now seen more deaths from the coronavirus than any other country on yesterday.

கொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலி! உலகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000 | Coronavirus: Spain overtakes China in deaths - Tamil Oneindia

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Coronavirus live updates: Spain’s death toll surpasses China after biggest one-day jump || உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவின் உச்சகட்ட தாக்குதலால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே நிலைகுலைந்து போய் ...கொரோனாவின் உச்சகட்ட தாக்குதலால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே நிலைகுலைந்து போய் உள்ளன. இத்தாலியில் ஏ...

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 341 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மூன்றே நாட்களில் 606ஆக அதிகரித்துள்ளது | corona virus spread very fast in Indiaஇந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 341 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மூன்றே நாட்களில் 606ஆக அதிகரித்துள்ளது | corona virus spread very fast in India

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா! | corona virus spread very fast in India– News18 Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

india news: இந்தியா நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.india news: இந்தியா நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழப்பு 443 killed in one day in Spain- Dinamani

| - Dinakaran

கொரோனாவின் கோரப்பிடிக்கு இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெயினில் 3443 பேர் உயிழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின் || Coronavirus Spain overtakes China toll with 3 434 deaths

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஆரம்பித்து அதன்பின்னர் அந்நாடு முழுவதும் பரவினாலும் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் ஆரம்பித்து அதன்பின்னர் அந்நாடு முழுவதும் பரவினாலும் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா, இத்தாலியை முந்தியது ஸ்பெயின்: அதிர்ச்சி தகவல் | Webdunia Tamil

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. மோசமான நிலைக்கு சென்ற சீனா தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது. அந்நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3,287 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..! ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயான கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. மோசமான நிலைக்கு சென்ற சீனா தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது. அந்நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவில் இதுவரை 3,287 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..!

ஸ்பெயினின் துணை பிரதமருக்கு கொரோனா! | Spain's deputy prime minister has tested positive for coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து...

மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு! – ATHIRVU.COM

மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு! – ATHIRVU.COM

கொரோனாவின் கோரப்பிடிக்கு இத்தாலியில் 7,503 பேர் இறந்துள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் 3647 பேர் மரணமடைந்து இரண்டாவது இடத்தை.கொரோனாவின் கோரப்பிடிக்கு இத்தாலியில் 7,503 பேர்.

கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கையில் சீனாவை முந்திய ஸ்பெயின்! - Lankasri News

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 19,795 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, 196 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து கொண்டு செல்ல, உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கொரோனா வைரசால் அதிகபட்சமாக, இத்தாலியில் 6,820 பேர் உயிரிழந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக, ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்கை, 3,434 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா : உலகளவில் உயிரிழப்பு 19,795 ஆக உயர்வு!

கொரோனா : உலகளவில் உயிரிழப்பு 19,795 ஆக உயர்வு! | COVID19 : World death Toll Increased to 19795 | News7 Tamil

20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

World level Coronavirus Death Toll close to 21,000 | World News

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 600ஐ நெருங்குகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 600ஐ நெருங்குகிறது.   

இந்தியாவில் 600ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. மணிக்கு மணி அதிகரிக்கும் எண்ணிக்கை.. வீரியமடையும் கொரோனா | corona cases gradually increasing in india and 116 cases in maharashtra itself

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற.

21 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை! கொரோனா வைரஸ் குறித்த தற்போதைய நிலை - Tamilwin

Access Denied

இந்தியாவில் வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 471 ஆக உயர்வு