லாக்-டவுன் மட்டும் போதாது; கரோனாவை எதிர்த்துத் தாக்கி அழிக்கும் நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு  Hindu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ்  கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன் மட்டும் போதாது, நோய்க்கிருமித் தொற்றை கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிப்பதும் மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ்  கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன் மட்டும் போதாது, நோய்க்கிருமித் தொற்றை கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிப்பதும் மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார். 

லாக்-டவுன் மட்டும் போதாது; கரோனாவை எதிர்த்துத் தாக்கி அழிக்கும் நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு | Lockdown Not Enough, Find, Isolate, Test, Treat: WHO On Coronavirus - hindutamil.in

World Health Organisation Director General Tedros Adhanom said that a lockdown will not be enough to eradicate the deadly Coronavirus. World Health Organisation Director General Tedros Adhanom said that a lockdown will not be enough to eradicate the deadly Coronavirus.

ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம் | Lockdown not enough to eradicate coronavirus, says WHO - Tamil Oneindia

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Lockdown will not be enough, use this time to attack coronavirus: WHO || கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை ; உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல் || WHO says lockdown not enough to fight COVID-19: WHO

| - Dinakaran

மேலும், ஊரடங்கு மூலம் மக்களை வீட்டிலேயே இருக்க சொல்வதும், மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதும் சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், இந்த நடவடிக்கைகள் தொற்றுநோய் பரவலை குறைக்காது.மேலும், ஊரடங்கு மூலம் மக்களை வீட்டிலேயே இருக்க சொல்வதும், மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதும் சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், இந்த நடவடிக்கைகள் தொற்றுநோய் பரவலை குறைக்காது.

Lockdown Not Enough, Use This Time To Attack Coronavirus: Who Chief Tedros Adhanom Ghebreyesus | கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல் ! | Mr.Che Tamil News

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிலிருந்து தப்பித்து, கொரோனா வைரஸை ஒழிக்க, லாக்டவுன் நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிலிருந்து தப்பித்து, கொரோனா வைரஸை ஒழிக்க, லாக்டவுன் நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.   

கொரோனாவை ஒழிக்க லாக்டவுன் மட்டும் போதாது.. என்னென்ன செய்யணும்? உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகள் | world health organisation guidelines to countries affected by corona virus

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,000 ஐ கடந்தது.உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,000 ஐ கடந்தது. /--> /--> இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். டெட்ரோஸ், "வேகமாக பரவி வரும் கரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. ஊரடங்கின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். சுகாதார பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் பரவியிருக்கக் கூடும் என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை. கரோனா ஒழிப்பில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.   

"கரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது"- உலக சுகாதார நிறுவனம்! | coronavirus world health organization director briefing press meet | nakkheeran

WHO-says-lockdown-not-enough-to-fight-COVID19