1. ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி பேக்கேஜ்! அரிசி, பருப்பு இலவசம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  Oneindia Tamil
  2. மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை  நக்கீரன்
  3. ரூ. 1.7 லட்சம் கோடி அறிவித்த நிர்மலா சீதாராமன்!  Goodreturns Tamil
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Finance minister Nirmala Sitharaman is going too meet the press on today 1 PM, she is expected to announce, economic package. Finance minister Nirmala Sitharaman is going too meet the press on today 1 PM, she is expected to announce, economic package.

கொரோனா பாதிப்பை சமாளிக்க.. ஏழைகளுக்கு அரிசி, பருப்பு இலவசம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | Economic package: Nirmala Sitharaman is going too meet the press - Tamil Oneindia

The central finance minister nirmala sitharaman announced package of Rs 1.7 lakh crores to fight against coronavirus | ரூ. 1.7 லட்சம் கோடி அறிவித்த நிர்மலா சீதாராமன்!The central finance minister nirmala sitharaman announced package of Rs 1.7 lakh crores to fight against coronavirus | ரூ. 1.7 லட்சம் கோடி அறிவித்த நிர்மலா சீதாராமன்!

ரூ.1.7 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த A - Z திட்டங்கள் இதோ! | Coronavirus nirmala sitharaman announced package of Rs 1.70 lakh crore - Tamil Goodreturns

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

nirmala sitharaman press meet |- Dinamani

“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், ஒரு மருத்துவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்!”

Dr S RAMADOSS on Twitter: "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், ஒரு மருத்துவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்!"

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை மூன்று மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை மூன்று மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.  /--> /--> ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதில் அரசு உற்பத்தியாக உள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூபாய் 6 ஆயிரத்தில் ரூபாய் 2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயனடைவர். 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் 182 லிருந்து ரூபாய் 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் ரூபாய் 20 உயர்வதால் 100 நாட்களுக்கான ஊதியம் ரூபாய் 18,200 லிருந்து ரூபாய் 20,200 ஆக அதிகரிக்கும்.முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக மூன்று மாதங்களில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்." இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

"முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும்"- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! | UNION FINANCE MINISTER NIRMALA SSITHARAMAN PRESS MEET | nakkheeran

 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள்...  80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படும். இதனால் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவர். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள்...  80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படும். இதனால் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவர். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பு.. ஏழைகளுக்காக நிர்மலா சீதராமன் அறிவித்த சலுகை திட்டங்கள்..! | Nirmala sitharaman press meet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு - ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - பொருளாதார சலுகைகள் என்ன - BBC News தமிழ்

மத்திய அரசு அறிவித்துள்ள நிதி யாருக்கு; எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு தொகை? - முக்கிய தகவல்கள்மத்திய அரசு அறிவித்துள்ள நிதி யாருக்கு; எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு தொகை? - முக்கிய தகவல்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நிதி யாருக்கு; எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு தொகை? - முக்கிய தகவல்கள் | Nirmala Sitharaman announced measures for the poor today - hindutamil.in

1.ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவும். 2.இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு உதவ உள்ளது. 3.கொரோன நிவாரண பணிக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு. 4.மருத்துவர்கள் , செவி1.ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவும். 2.இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு உதவ உள்ளது. 3.கொரோன நிவாரண பணிக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு. 4.மருத்துவர்கள் , செவி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதிய அறிவிப்புகள் - முழு விபரம்

யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

A package is ready for the poor who need immediate help like migrant workers and urban and rural poor-Minister Nirmala Sitharaman || ”யாரும் பசியில் இருக்கக் கூடாது”ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி -நிர்மலா சீதாராமன்

ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. 

1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு... மாதம்தோறும் உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.2000... மத்திய அரசு அறிவிப்பு..! | nirmala sitharaman announces relief package of rs 170 000 crore for poor via cash transfer and food

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு || FM Nirmala Sitharaman announces Rs 1.7 lakh crore relief package for poor