1. கொரோனா வைரசை நாங்கள் உருவாக்கவில்லை!!!  NewsJ Tamil
  2. கொரோனாவை இந்தியா வெல்லும்: சீனா நம்பிக்கை  தினமலர்
  3. வைரஸ் போரில் இந்தியா சீக்கிரமே வெல்லும்.. இந்தியாவுக்காக எந்த உதவியும் செய்வோம்.. சீனா  Oneindia Tamil
  4. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் - சீனா நம்பிக்கை  தினத் தந்தி
  5. கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை - சீனா மறுப்பு  Polimer News
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங், கொரோனா வைரசை சீன வைரஸ் என்று கூறுவது தவறு என்று கூறினார். கொரோனா வைரசை சீனா உருவாக்கவோ, உள்நோக்கத்துடன் பரப்பவோ இல்லை என்றும் அவர் கூறினார். உலக நாடுகள் சீனாவை குறை சொல்வதை விட்டு விட்டு, வைரசை எதிர்கொள்ள எப்படி துரிதமாக செயல்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜி ரோங் கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்புக்காக பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை நாங்கள் உருவாக்கவில்லை!!!

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

china says thanks to india , its support in the fight against Covid-19 and offered to help contain the pandemic in the country. china says thanks to india , its support in the fight against Covid-19 and offered to help contain the pandemic in the country.

'வைரஸ் போரில்' இந்தியா சீக்கிரமே வெல்லும்.. இந்தியாவுக்காக எந்த உதவியும் செய்வோம்.. சீனா | We believe that the Indian people will win the coronavirus battle at an early date: china - Tamil Oneindia

ஆரம்ப கட்டத்திலேயே இந்திய மக்கள் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவார்கள் என்று சீனா கூறி உள்ளது.

China Says India Will Win Virus Battle At An Early Date Offers Help || ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் - சீனா நம்பிக்கை

கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்...கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர...

கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை - சீனா மறுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால், 81,000 பேர் பாதிக்கப்பட்டனர். 3,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் - Coronavirus: China Says India Will Win Virus Battle At An Early Date, Offers Helpசீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால், 81,000 பேர் பாதிக்கப்பட்டனர். 3,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

Coronavirus: China Says India Will Win Virus Battle At An Early Date, Offers Help | ‘வைரஸ் போர்’-இல் இந்தியா சீக்கிரமே வெற்றி பெரும்: உதவிக்கரம் நீட்டும் சீனா!