1. கரோனா வைரஸ் பாதிப்பு: ரூ. 2 கோடி வழங்கும் பவன் கல்யாண்  Hindu Tamil
  2. கொரோனா நிதி.. ஆந்திரா, தெலுங்கானா.. ரெண்டுமே முக்கியம்.. தலா 50 லட்சம் அளிக்கும் பவன் கல்யாண்!  FilmiBeat Tamil
  3. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி வழங்கும் பிரபல நடிகர்..!!  Newstm.in
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கரோனா வைரஸ் பாதிப்புக்காக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.கரோனா வைரஸ் பாதிப்புக்காக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு: ரூ. 2 கோடி வழங்கும் பவன் கல்யாண் | pawan kalyan donates 2 cr for covid 19 - hindutamil.in

Pawan Kalyan tweeted, “I will be donating Rs.50 Lakhs each to both AP and Telangana CM relief funds to fight against Corona pandemic.”Pawan Kalyan tweeted, “I will be donating Rs.50 Lakhs each to both AP and Telangana CM relief funds to fight against Corona pandemic.”

கொரோனா நிதி.. ஆந்திரா, தெலுங்கானா.. ரெண்டுமே முக்கியம்.. தலா 50 லட்சம் அளிக்கும் பவன் கல்யாண்! | Pawan Kalyan will be donate 1 crore fund to Corona relief! - Tamil Filmibeat

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ரூ. 2 கோடி நிதியுதவி செய்துள்ளார் ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண். கொரோனா வைரஸால் உலகம் முழுக்க உயிரிழப்பு 21 ஆயிரத்தைகொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ரூ. 2 கோடி நிதியுதவி செய்துள்ளார் ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண். கொரோனா வைரஸால் உலகம் முழுக்க உயிரிழப்பு 21 ஆயிரத்தை

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி வழங்கும் பிரபல நடிகர்..!!

Corona relief fund - Pawan kalyan donate Rs.2 crore | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsCorona relief fund - Pawan kalyan donate Rs.2 crore | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

கொரோனா - நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி - Corona relief fund - Pawan kalyan donate Rs.2 crore

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் பவன் கல்யாண் ரூபாய் 2 கோடி நிதியுதவி அளித்தார்.    உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 657 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் பவன் கல்யாண் ரூபாய் 2 கோடி நிதியுதவி அளித்தார்.    உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 657 ஆக உயர்ந்துள்ளது.  /--> /--> மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.    அதன் தொடர்ச்சியாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.     

கரோனா- நடிகர் பவன் கல்யாண் ரூபாய் 2 கோடி நிதியுதவி! | ACTOR PAWAN KALYAN PM RELIEF FUND ANNOUNCED CORONAVIRUS | nakkheeran