1. மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா!  Oneindia Tamil
  2. இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு  Samayam Tamil
  3. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு  தினத் தந்தி
  4. கொரோனா வைரஸ்.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.. நாடு முழுக்க 606 பேர் பாதிப்பு!  Oneindia Tamil
  5. கொரோனா : இந்தியாவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!  Samayam Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Coronavirus: Kerala, Karnataka, and Maharashtra are the most affected states in India. Coronavirus: Kerala, Karnataka, and Maharashtra are the most affected states in India.

மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா! | Coronavirus: Kerala, Karnataka, and Maharashtra are most affected states - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus cases in India soar to 562 || இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு

india news: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.india news: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

“இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள் இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus #LockDownTNnow”

Dr S RAMADOSS on Twitter: "இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள் இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus #LockDownTNnow"

“இன்று மக்களவையில், கொரோனா வைரஸ் பரவலால்,இந்தியாவில் 81 சதவீதம் பேர் பணிபுரியும் முறைசாரா துறை சார்ந்த ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்வோர், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரது வாழ்வாதாரத்தையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்தியஅரசை வலியுறுத்தியபோது https://t.co/aNnX1Gb6EH”

Kanimozhi (கனிமொழி) on Twitter: "இன்று மக்களவையில், கொரோனா வைரஸ் பரவலால்,இந்தியாவில் 81 சதவீதம் பேர் பணிபுரியும் முறைசாரா துறை சார்ந்த ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்வோர், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரது வாழ்வாதாரத்தையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்தியஅரசை வலியுறுத்தியபோது… https://t.co/3bzVDWMQb3"

“யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

Edappadi K Palaniswami on Twitter: "யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், ந...இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 562 பே...

இந்தியாவில் கொரோனா பலி 11 ஆக அதிகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606 ஆக அதிகரிப்பு || Total Coronavirus positive cases rise to 519

கொரோனாவால் கர்நாடகாவில் ஒரே நாளில் 9 பேர் பாதிக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் கர்நாடகாவில் ஒரே நாளில் 9 பேர் பாதிக்கப்பட்டதால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.  

கர்நாடகாவிற்கு செம அடி.. ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு | corona cases increased to 42 in karnataka and 9 cases in single day

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர். நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர். 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் 519 இந்தியர்கள் மற்றும் 43 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர். நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர். 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் 519 இந்தியர்கள் மற்றும் 43 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரிப்பு | Coronavirus LIVE: India cases rise to 562 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Access Denied

இந்தியாவில் வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 471 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் 18,900 பேர் வரை பலியாகியுள்ளதாக.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் 18,900 பேர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் 18,900 பேர் வரை பலி - Tamilwin

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு அதிர்ச்சி செய்தியாக இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு பாதிப்பு இருப்பது […]

இந்தியாவில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா அறிகுறி.. மொத்த எண்ணிக்கை 415 ஐ தாண்டியது..! - Sathiyam TV