1. தமிழகத்தில் கரோனாவுக்கு முதல்  நக்கீரன்
  2. Corona Research Center at Madurai Government Medical College Hospital || மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்  தினத் தந்தி
  3. மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு  Oneindia Tamil
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530ஐ தாண்டியது. குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530ஐ தாண்டியது. குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. /--> /--> இந்நிலையில் கரோனா பாதிப்பால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.    இதனிடையே நேற்று (24/03/2020) இரவு 12.00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.    

தமிழகத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு! | tamilnadu coronavirus incident minister vijayabaskar tweet | nakkheeran

Union government approves the COVID2019 testing lab at Madurai Rajaji Medical College. This is the 8th lab for Tamilnadu which will support testing of more samples in that region. Union government approves the COVID2019 testing lab at Madurai Rajaji Medical College. This is the 8th lab for Tamilnadu which will support testing of more samples in that region.

மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு | Corona: COVID2019 testing lab to set up at Madurai Rajaji Medical College - Tamil Oneindia

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை வாங்கவும், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை எடுக்கவும் வெளிநோயாளிகள் தினமும் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் ‘கரோனா’ தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை வாங்கவும், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை எடுக்கவும் வெளிநோயாளிகள் தினமும் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் ‘கரோனா’ தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கட்டுக்கடங்காமல் குவியும் வெளி நோயாளிகள் கூட்டம்: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அபாயம்  | Patients throng Madurai GH amidst Corona alert - hindutamil.in

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Corona Research Center at Madurai Government Medical College Hospital || மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுள்ள ரகுமான் கடுமையான சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்தம் சளி மாதிரி எடுத்து சோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரத்தமாதிரியை சோதனை செய்த போது ரகுமானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைபடுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ரகுமான் வெளிநாட்டிற்கோ, […]

கோரோனா பாதிப்பு: தமிழகத்தில் முதல் உயிரிழப்பு - Sathiyam TV