1. முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணிக்கு உரை  தினமலர்
  2. கொரோனா: 21 நாள்களுக்கு ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!  Samayam Tamil
  3. பொருளாதாரம் போகட்டும்.. எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!  Oneindia Tamil
  4. வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி  தினமலர்
  5. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Coronavirus: Economy will go down, people life is important says PM Modi on full lockdown. Coronavirus: Economy will go down, people life is important says PM Modi on full lockdown.

பொருளாதாரம் போகட்டும்.. எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்! | Coronavirus: Economy will go down, people life is important says PM Modi - Tamil Oneindia

india news: இந்தியா நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.india news: இந்தியா நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு அறிவித்தார்.

Disaster if people are out of control: Prime Minister Modi announces 21-day curfew across the country || மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

“#கொரோனா நோய் தாக்கத்தினால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 21 நாள் வீட்டிலேயே இருக்கு சொன்ன காரணத்தினால், #புதுச்சேரி கல்வித்துறை 1ஆம் முதல் 9வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://t.co/IXlodnPOAr”

V.Narayanasamy on Twitter: "#கொரோனா நோய் தாக்கத்தினால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 21 நாள் வீட்டிலேயே இருக்கு சொன்ன காரணத்தினால், #புதுச்சேரி கல்வித்துறை 1ஆம் முதல் 9வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.… https://t.co/b9OgtDtzgN"

“#CoronaVirus-ன் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள #21daysLockdown உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்!”

M.K.Stalin on Twitter: "#CoronaVirus-ன் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள #21daysLockdown உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்!"

“கொரோனாவைத் தடுக்க ஒத்துழையுங்கள் - கொரோனா தாக்குதலிருந்து நம்மையும், நம் நாட்டு மக்களையும் காப்பாற்றிக் கொள்ள 21 நாட்கள் நாம் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. பிரதமர் திரு @narendramodi அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை தமிழில் கேளுங்கள்! https://t.co/70yHTJkjs4”

Pon Radhakrishnan on Twitter: "கொரோனாவைத் தடுக்க ஒத்துழையுங்கள் - கொரோனா தாக்குதலிருந்து நம்மையும், நம் நாட்டு மக்களையும் காப்பாற்றிக் கொள்ள 21 நாட்கள் நாம் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. பிரதமர் திரு @narendramodi அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை தமிழில் கேளுங்கள்! https://t.co/70yHTJkjs4"

“கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று @narendramodi (பிரதமர் நரேந்திர மோடி )அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்! #coronavirusindia #Lockdown”

Dr S RAMADOSS on Twitter: "கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று @narendramodi (பிரதமர் நரேந்திர மோடி )அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்! #coronavirusindia #Lockdown"

Prime minister narendra modi said that we may have to pay financial cost for this lockdown but it is important for safety of people Prime minister narendra modi said that we may have to pay financial cost for this lockdown but it is important for safety of people

இதுவரை கொரோனாவால் இந்திய பொருளாதாரத்தில் ரூ.58 லட்சம் கோடி காலி! இனி என்ன ஆகுமோ? | indian may have to pay financial cost for lock down already 58 lakh crore lost in market - Tamil Goodreturns

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 ம் தேதி வரை, 21 நா...கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 ம் தேதி வரை, 21 நாட்களுக்கு ஊரடங்கு அம...

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - பிரதமர் வேண்டுகோள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Quick Shareபிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முழுமையான தடையை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான...

21 நாள் தேசிய ஊரடங்கு : எது அனுமதிக்கப்படும், எது அனுமதிக்கப்படாது..? தெரிந்து கொள்ளுங்கள்..! - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சிகொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி

பிரதமர் மோடி பேச்சின் முழுவிவரம்!

ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு....! | Lockdown Extend to April 14 Prime Minister Modi Announcedஅடுத்த 21 நாட்களுக்கு இந்த லாக்டவுன் அமலில் இருக்கும் பிரதமர் மோடி அறிவிப்பு

ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு....! | Lockdown Extend to April 14 Prime Minister Modi Announced

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு: எண்ணிக்கை 536 ஆக உயர்வு | #Coronavirus - hindutamil.in

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி " ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது" என்றார். மேலும் தொடர்ந்த அவர் " கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும். மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை " என்றார். கொரோனாவின் தீவிரத்தை குறித்து பேசிய மோடி " மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். மேலும் தொடர்ந்த அவர் " வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமை காத்து ஆதரியுங்கள். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமும் முழுமையாக அடைக்கப்படுகிறது. காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள். மருத்துவத்துறையினர் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர். 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவியக் கூடாது. நீங்கள் வெளியே சென்றால், கொரோனா வீட்டிற்கு வரும். முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் நாட்டின் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். ஊடகத்தினருக்காகவும் மக்கள் பிரார்த்தியுங்கள். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புக்களை மேம்படுத்த ரூ15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது" என்றார் அவர்.கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி " ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது" என்றார். மேலும் தொடர்ந்த அவர் " கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும். மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை " என்றார். கொரோனாவின் தீவிரத்தை குறித்து பேசிய மோடி " மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். மேலும் தொடர்ந்த அவர் " வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமை காத்து ஆதரியுங்கள். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமும் முழுமையாக அடைக்கப்படுகிறது. காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள். மருத்துவத்துறையினர் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர். 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவியக் கூடாது. நீங்கள் வெளியே சென்றால், கொரோனா வீட்டிற்கு வரும். முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் நாட்டின் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். ஊடகத்தினருக்காகவும் மக்கள் பிரார்த்தியுங்கள். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புக்களை மேம்படுத்த ரூ15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது" என்றார் அவர்.

"கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு" பிரதமர் | Rs 15000 crore to develop medical infrastructure says Modi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

| - Dinakaran

இன்று  இரவு சரியாக  8 மணிக்கு  இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில்,  கரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு,கரோனா நம்மை தாக்காது என்று யாரும் என நினைக்க கூடாது. கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தபடுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  இன்று  இரவு சரியாக  8 மணிக்கு  இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில்,  கரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு,கரோனா நம்மை தாக்காது என்று யாரும் என நினைக்க கூடாது. கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தபடுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.     /--> /--> மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதி இல்லை. குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டியது முதல்கட்ட தேவையாக இருக்கிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக செயல்படுத்த வேண்டும். ஒருவருக்கு தெரியாமலேயே கரோனா அவரை தொற்றக்கூடும் கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக் கொண்டு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் அரசுடன் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் 100% கரோனாவை  கட்டுப்படுத்த முடியும். இரவு பகலாக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவியுங்கள்.  ஊடகத்துறையின் சேவைக்கும் பாராட்டு தெரிவியுங்கள். அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்பட முன்வந்துள்ளன. தன்னிச்சையாக மருந்து எடுக்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை அழைப்பதாக அர்த்தம். வெளியே வரமாட்டோம் என சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம். தனித்திருப்போம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்போம் என உரையாற்றியனார்.    

ஏப்ரல் 15 அதிகாலை வரை ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- மோடி உரை  | modi speech | nakkheeran

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்கும் நோக்குடன் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்றுமுன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடிஉலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்கும் நோக்குடன் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்றுமுன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

பொருளாதாரம் மோசமானால் ஆகட்டும், நாட்டு மக்களின் உயிர் எனக்கு முக்கியம்: பிரதமர் மோடி | Webdunia Tamil

நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் அழிவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் அழிவை சந்திக்க நேரிடும் - பிரதமர் மோடி எச்சரிக்கை || PM Modi warns indian citizens for coronavirus

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Curfew for next 21 days: PM Modi- Dinamani

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஊரடங்கு இன்று ( மார்ச் 24) நள்ளிரவு முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது போன்ற கடுமையான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் நாட்டு மக்களுக்கு வழங்கினார். 1. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுகிறதுநள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி

நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி | pm modi announces complete nationwide lockdown for 21 days | News7 Tamil