1. கொரோனா: முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை..!  Samayam Tamil
  2. தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா தனி மருத்துவமனை  News18 தமிழ்
  3. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - தமிழக முதல்வர் ஆலோசனை | chief minister edapadi palanisamy discussion with dgp and other officials  Puthiya Thalaimurai
  4. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை  தினத் தந்தி
  5. இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சியில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
state news: கொரொனா வைரஸ் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே மாநிலம் முழுவதும் வரும் அதிர்ச்சி தகவல்கள் உள்ளன.state news: கொரொனா வைரஸ் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே மாநிலம் முழுவதும் வரும் அதிர்ச்சி தகவல்கள் உள்ளன.

Tamilnadu CM Edappadi Palanisamy will address the people today at 7 pm. Tamilnadu CM Edappadi Palanisamy will address the people today at 7 pm.

இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சியில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! | Edappadi Palanisamy will address the people today at 7 pm - Tamil Oneindia

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

TN Cm held discusssion with cheif secreatries || கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

இன்று இரவு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இன்று இரவு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்று இரவு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி- Dinamani

“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். #TNAssembly #TN_Together_AgainstCorona”

Edappadi K Palaniswami on Twitter: "மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். #TNAssembly #TN_Together_AgainstCorona… https://t.co/xZy9AZbHnZ"

“கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும்! #CoronaVirus #LockDownTNnow”

Dr S RAMADOSS on Twitter: "கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும்! #CoronaVirus #LockDownTNnow"

| - Dinakaran

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை ஆனால் நேற்று இரவு பேசிய பிரதமர் மோடி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தடை உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள் : கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்த போலீஸ் எஸ்.ஐ. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைத்து கண்காணிக்க அனைத்து மருத்துவமனைகளிலும்  சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தாம்பரம் சானிட்டோரியம், மதுரை தோப்பூர் உட்பட நான்கு இடங்களில் மருத்துவமனைகள் அமைய உள்ளதாக தெரிகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை ஆனால் நேற்று இரவு பேசிய பிரதமர் மோடி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தடை உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள் : கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்த போலீஸ் எஸ்.ஐ. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைத்து கண்காணிக்க அனைத்து மருத்துவமனைகளிலும்  சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தாம்பரம் சானிட்டோரியம், மதுரை தோப்பூர் உட்பட நான்கு இடங்களில் மருத்துவமனைகள் அமைய உள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - தமிழக முதல்வர் ஆலோசனை | chief minister edapadi palanisamy discussion with dgp and other officials | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக இன்றிரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கொரோனா தடுப்பு தொடர்பாக இன்றிரவு 7 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார் || corona virus prevention cm palanisamy talk 7 pm

தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூரில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணமாக்க சிறப்பு தனி மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூரில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணமாக்க சிறப்பு தனி மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூரில் கொரோனா வைரஸ் சிறப்பு தனி மருத்துவமனை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு குறித்து நெட்டிசன் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவுதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு குறித்து நெட்டிசன் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு

''இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தலைமைச் செயலாளர் சண்

JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை ….!! – Seithi Solai

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார் | 144 ban: tamil nadu cm meeting with all dept officersநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார் | 144 ban: tamil nadu cm meeting with all dept officers

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா தனி மருத்துவமனை! | 144 ban: tamil nadu cm meeting with all dept officers– News18 Tamil

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி உரை!! | Webdunia Tamil

Coronavirus in Tamilnadu: நேற்று 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது - Coronavirus in Tamilnadu: CM Edappadi K. Palaniswami to make an address to people of the state on Covid_19 at 7 pm todayCoronavirus in Tamilnadu: நேற்று 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

Coronavirus In Tamilnadu: Cm Edappadi K. Palaniswami To Make An Address To People Of The State On Covid_19 At 7 Pm Today | கொரோனா வைரஸ்: இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி!

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.

தமிழக முதல்வர் மக்களிடம் இன்று இரவு பேசுகிறார் | Mr Puyal

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.

தமிழக முதல்வர் மக்களிடம் இன்று இரவு பேசுகிறார் | Mr Puyal

தமிழகத்தில் 144 தடை உத்தரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – Makkal Kural

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். கரோனா மேலும் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவைச் சிறப்பாகச் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். கரோனா மேலும் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவைச் சிறப்பாகச் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. /--> /--> அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.   

கரோனா தடுப்பு- முதல்வர் பழனிசாமி ஆலோசனை! | coronavirus cm palanisamy discussion in curfew issues | nakkheeran

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் நேற்று (23-03-2020) உரையாற்றிய அவர், பிரதமரின் மக்கள் ஊரடங்கு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுகுறித்து வதந்தி பரப்பினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் அவர் குறிப்பிட்டார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவு.! 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவு.!  | CM Palanisamy announced 500 Crore for Corona Preventive activities  | News7 Tamil