1. ராஜமௌலி - ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இணையும் இரத்தம் ரணம் ரெளத்திரம்  Hindu Tamil
  2. ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு  மாலை மலர்
  3. 'ராஜமௌலியின் RRR அப்டேட்' - இன்று வெளியாகும் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர்  NDTV Tamil Cinema
  4. ஆர்ஆர்ஆர் - இருப்பதை உறுதி செய்த ஆலியா பட்  தினமலர்
  5. வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர்  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து வரும் படத்துக்கு 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து வரும் படத்துக்கு 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ராஜமௌலி - ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இணையும் இரத்தம் ரணம் ரெளத்திரம் | rrr movie title announced - hindutamil.in

RRR motion poster out in 5 languages | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsRRR motion poster out in 5 languages | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

ரத்தம், ரணம், ரௌத்திரம் - 5 மொழிகளில் ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டர் வெளியீடு - RRR motion poster out in 5 languages

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு || Important Announcement of rrr team

ரசிகர்கள் பேனர் வைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் பாத்திரமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்ரசிகர்கள் பேனர் வைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் பாத்திரமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்

'ராஜமௌலியின் RRR அப்டேட்' - இன்று வெளியாகும் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் - NDTV Tamil Cinema

பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீர்... நெருப்பு...ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர் மோஷன்’ போஸ்டர் ரிலீஸ் | RRR motion poster: SS Rajamouli-Ram Charan-Jr NTR’s movie looks epic– News18 Tamil

ராஜமௌளியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வந்துள்ளது. ராஜமௌளியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வந்துள்ளது.

ராஜமௌளியின் அடுத்த பட மோஷன் போஸ்டர் | ss rajamouli's rrr staring ramcharan and jr ntr motion poster is out.

பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமௌலி இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். தெலுங்கின் முன்னணி நடிகரக்ளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் கதை களம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தது என்று படக்குழு அறிவித்தது.  பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமௌலி இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். தெலுங்கின் முன்னணி நடிகரக்ளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் கதை களம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தது என்று படக்குழு அறிவித்தது.     /--> /-->   சுமார் 350 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்த படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பணிகள் விரைவில் முடிவதாக இல்லை என்பதால் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. #RRRMotionPoster - Tamil - இரத்தம் ரணம் ரௌத்திரம்https://t.co/iu5T1P5RJg@ssrajamouli @tarak9999 #RamCharan @aliaa08 @ajaydevgn @DVVMovies #RRRMovie @madhankarky @thondankani pic.twitter.com/rlueNeNLSO — RRR Movie (@RRRMovie) March 25, 2020 தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு படத்தின் டிசைன் லோகோவுடன் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்ததை அடுத்து மதியம் 12 மணிக்கு படம் வெளியாக போகும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் மூன்று ஆர்க்கு அர்த்தம் வெளியாகியுள்ளதும் இரத்தம், ரணம், ரௌத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.    

பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர்-க்கு அர்த்தம் என்ன தெரியுமா? | rrr movie motion poster released | nakkheeran

Quick Shareஇந்திய சினிமாவின் மிகப்பெரிய ஹிட்டென்று கருதப்படும் பாகுபலியின் இணயக்குனரான SS ராஜமௌலி இயக்கும் அடுத்த திரைப்படம் RRR. இப்படத்தில்...

SS ராஜமௌலியின் அடுத்த திரைப்படமான RRRயின் விரிவாக்கம் இதுதானா...! வெளியான மோஷன் போஸ்டர்...! - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News