1. கரோனா தொற்று பரவிய வூஹானில் இரு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கம்  Hindu Tamil
  2. Coronavirus Chinas Hubei Including Wuhan To Remove Travel Bans  Behindwoods
  3. ஹூபே மாகாணத்தில் கட்டுப்பாடுகளைத் தளா்த்துகிறது சீனா  தினமணி
  4. மார்ச் 25-ல் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் இல்லை: உலகமே லாக் டவுனில் இருக்கும்போது சீனா அதிரடி  Hindu Tamil
  5. சீனா: போக்குவரத்துத் தடைகளிலிருந்து விடுபடவிருக்கும் ஹூபெய் மாநிலம்  Seithi
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கரோனா வைரஸ் தொற்று பரவிய வூஹான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.கரோனா வைரஸ் தொற்று பரவிய வூஹான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

கரோனா தொற்று பரவிய வூஹானில் இரு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கம் | Wuhan buses hit road after two-month lockdown - hindutamil.in

சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளதுசீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது

Coronavirus Chinas Hubei Including Wuhan To Remove Travel Bans | World News

கரோனா வைரஸ் (கொவைட்-19) முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அந்த வைரஸின் தீவிரம் தணிந்ததையடுத்து, 3 மாதங்களாக அந்த மாகாணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறப் பகரோனா வைரஸ் (கொவைட்-19) முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அந்த வைரஸின் தீவிரம் தணிந்ததையடுத்து, 3 மாதங்களாக அந்த மாகாணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறப் ப

ஹூபே மாகாணத்தில் கட்டுப்பாடுகளைத் தளா்த்துகிறது சீனா- Dinamani

வூஹான் நகர் உட்பட ஹூபெய் மாநிலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.வூஹான் நகர் உட்பட ஹூபெய் மாநிலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனா: போக்குவரத்துத் தடைகளிலிருந்து விடுபடவிருக்கும் ஹூபெய் மாநிலம் - TamilSeithi News & Current Affairs

உல‌க‌ம் செய்திகள், - சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் நடப்பில் இருந்த அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக சுகாதார ஆணையம்... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் நடப்பில் இருந்த அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக சுகாதார ஆணையம் இன்று (மார்ச் 24) தெரிவித்தது. இருப்பினும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் பகுதிக்குரிய பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 8ஆம் தேதியன்றுதான் நீக்கப்படும். மக்கள் ஒரு சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டு வூஹான் நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று ஆணையம் தெரிவித்தது.

ஹுபெய் மாகாணத்தில் தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடுகள்; வூஹானில் மேலும் சில நாட்களுக்கு தொடரும், உல‌க‌ம் செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu