1. தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.. முதல்வர் அதிரடி உத்தரவு  Oneindia Tamil
  2. 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து அனைவரும் தேர்ச்சி: குஜராத் அரசு  News18 தமிழ்
  3. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: கே.வி. பள்ளிகளுக்கு உத்தரவு  தி இந்து
  4. புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ்.. மாணவர்கள் ஹேப்பி.. நாராயணசாமி அதிரடி!  Oneindia Tamil
  5. 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்: கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு  Webdunia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
CM edappadi palanisamy says, all the students who wrote 129 will be passed to next year CM edappadi palanisamy says, all the students who wrote 129 will be passed to next year

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.. முதல்வர் அதிரடி உத்தரவு | Tamilnadu Government announce that students from 1 to 9 standard will get pass - Tamil Oneindia

தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: கே.வி. பள்ளிகளுக்கு உத்தரவு | Kendriya Vidyalayas Will Promote All Students Of Classes 1 To 8 Without Exam - hindutamil.in

குஜராத் மாநிலத்தில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது | Gujarat class 1 to 9 students to be mass-promoted to upper classகுஜராத் மாநிலத்தில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது | Gujarat class 1 to 9 students to be mass-promoted to upper class

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து அனைவரும் தேர்ச்சி: குஜராத் அரசு அறிவிப்பு! | Gujarat class 1 to 9 students to be mass-promoted to upper class– News18 Tamil

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி || Students till class 9 to be promoted without exams in Puducherry

“1.கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!”

Dr S RAMADOSS on Twitter: "1.கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!"

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோன...தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக...

இன்றுடன் நிறைவு பெறுகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

All students from 1st to 9th standard in Tamil Nadu; CM announcement || தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி; முதல் அமைச்சர் அறிவிப்பு

The news that 34,000 students did not take part in the last general exam of Class XII has shocked the public.The news that 34,000 students did not take part in the last general exam of Class XII has shocked the public.

34000 students did not write the final exam of twelfth grade | Tamil Nadu News

புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என * புதுவை கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என * புதுவை கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்: கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு | Webdunia Tamil

வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அறிவிக்க பள்ளி கல்வித் துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக குஜராத், உத்தரப்பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருந் ஆல் பாஸ் என அறிவிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில்  1 முதல்  9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி  மேலும் மார்ச் 24 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வை ஊரடங்கு காரணமாக சில மாணவர்களால் எழுத முடியவில்லை. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வை நடத்தவும் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அறிவிக்க பள்ளி கல்வித் துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக குஜராத், உத்தரப்பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருந் ஆல் பாஸ் என அறிவிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில்  1 முதல்  9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி  மேலும் மார்ச் 24 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வை ஊரடங்கு காரணமாக சில மாணவர்களால் எழுத முடியவில்லை. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வை நடத்தவும் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு வரை "ஆல் பாஸ்" | Class 1 - 9 all pass in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கொரோனா அச்சம் காரணமாக நேற்று நடந்த ப்ளஸ் 2 தேர்வில் சுமார் 34,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. | Corona Fear 34000 TN Students not attend public Exams on Yesterday

`ஆல் பாஸ் அறிவிப்பு; டீ கடைகளுக்குத் தடை!’ -அதிரடி காட்டிய முதல்வர் #corona | Corona Fear 34000 TN Students not attend public Exams on Yesterday

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- Dinamani

state news: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை ( மார்ச் 24) திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.state news: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை ( மார்ச் 24) திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக குஜராத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கெரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மத்தியகொரோனா பாதிப்பு எதிரொலியாக குஜராத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கெரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மத்திய

10, 12ஆம் வகுப்புகளை தவிர மற்றவர்கள் 'ஆல் பாஸ்' - அதிரடி அறிவிப்பு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் […]

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பில் விபரீத விளையாட்டு – ஸ்டாலின் குற்றச்சாட்டு - Sathiyam TV