1. கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு  NewsJ Tamil
  2. ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை  மாலை மலர்
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் மட்டும் 5 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை 192 நாடுகளுக்கும் மேல் வைரஸ் பரவியுள்ள நிலையில், 3 லட்சத்து 35 ஆயிரத்து 403 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில், கொரோனாவின் தாயகமான சீனா, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 054 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்கத்திலிருந்து 72 ஆயிரத்து, 440பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 59 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 651க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 414 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  8ஆயிரத்து 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து603 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ஜெர்மனியில் கொரோனாவால் இதுவரை 94 பேரும், ஈரானில் 1685 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நோயின் தாக்கத்தை உணர்ந்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் மட்டும் 5 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

10 deaths and 499 positive cases of coronavirus in India. 10 deaths and 499 positive cases of coronavirus in India.

கொரோனா: இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு- பாதிப்பு 500ஐ தாண்டியது! | Coronavirus cases near 500, Death toll rises to 10 - Tamil Oneindia

international news: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல்வேறு உலக நாடுகள் முழுவதுமாக ஷட் டவுன் செய்து வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.international news: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல்வேறு உலக நாடுகள் முழுவதுமாக ஷட் டவுன் செய்து வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

India, the number of corono virus confirmed is 492 || இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு

“இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள் இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus #LockDownTNnow”

Dr S RAMADOSS on Twitter: "இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள் இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus #LockDownTNnow"

“இன்று மக்களவையில், கொரோனா வைரஸ் பரவலால்,இந்தியாவில் 81 சதவீதம் பேர் பணிபுரியும் முறைசாரா துறை சார்ந்த ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்வோர், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரது வாழ்வாதாரத்தையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்தியஅரசை வலியுறுத்தியபோது https://t.co/aNnX1Gb6EH”

Kanimozhi (கனிமொழி) on Twitter: "இன்று மக்களவையில், கொரோனா வைரஸ் பரவலால்,இந்தியாவில் 81 சதவீதம் பேர் பணிபுரியும் முறைசாரா துறை சார்ந்த ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்வோர், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரது வாழ்வாதாரத்தையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்தியஅரசை வலியுறுத்தியபோது… https://t.co/3bzVDWMQb3"

“யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

Edappadi K Palaniswami on Twitter: "யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."

உலகளவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா  வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர். நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் புதிதாக 680 பேர் இறந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,991ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு புதிதாக 743 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது. ‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ விஜயபாஸ்கர் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. பிரான்ஸில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இங்கிலாந்தில் 422 பேரும், நெதர்லாந்தில் 276 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 145 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 698 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா  வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தா‌க உயிரி‌ழந்து வருகின்றனர். நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் புதிதாக 680 பேர் இறந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,991ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு புதிதாக 743 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது. ‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ விஜயபாஸ்கர் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. பிரான்ஸில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இங்கிலாந்தில் 422 பேரும், நெதர்லாந்தில் 276 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 145 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 698 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா : உலக அளவில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு | 2000 persons death for corona with in one day in world wide | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 9 பேர் இறந்த நிலையில் 37 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் முடக்கம் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு கொரோனா பாதிப்பில், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு... எதற்கெல்லாம் அனுமதி? கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 9 பேர் இறந்த நிலையில் 37 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் முடக்கம் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு கொரோனா பாதிப்பில், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு... எதற்கெல்லாம் அனுமதி? கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் 492 பேருக்கு கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு | corona affect rate increased in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கொரோனா வைரசுக்கு மும்பையில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மும்பையில் ஒருவர் உயிரிழப்பு... இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு || Coronavirus: India's death toll reaches 10

கரோனா பாதித்து மும்பையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலியானார். இதனால், இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆனது.கரோனா பாதித்து மும்பையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலியானார். இதனால், இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆனது.

மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி- Dinamani

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 427ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 427ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 082ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு - Sathiyam TV

இந்தியாவில் வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 471 ஆக உயர்வு

| - Dinakaran

Coronavirus death toll rises to 10 in India, UTs under lockdownCoronavirus death toll rises to 10 in India, UTs under lockdown

Mumbai : Coronavirus death toll rises to 10 in India | India News

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467-ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு: பாதிப்பு 467-ஆக அதிகரிப்பு | corona death toll increased to 9 in india skd– News18 Tamil

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 511 ஆகவும், உயிரிழப்புகள் 10 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில்Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 511 ஆகவும், உயிரிழப்புகள் 10 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில்

இந்தியாவில் 511 பேருக்கு கொரோனா தொற்று: 10 பேர் உயிரிழப்பு - Newsfirst

கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்

தீவிரமாகும் கரோனா: மகாராஷ்டிராவில் 3-வது உயிரிழப்பு; இந்தியாவில் முதல் வெளிநாட்டவர் பலி | 68-yr-old man who recovered from COVID-19 dies in Mumbai - hindutamil.in

கொரோனா தடுப்பு காரணமாக, திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.கொரோனா தடுப்பு காரணமாக, திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு - தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு Coronavirus India Latest Updates - BBC News தமிழ்

இன்று காலையில் 271 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து 298 ஐ நெருங்கி இருக்கிறது. இதுவரையில் கர்நாடகா, டெல்லி, மகாராஸ்ரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருகின்றனர். ராஜஸ்தானில் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 298 persons in India are affected by corona virusஇன்று காலையில் 271 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து 298 ஐ நெருங்கி இருக்கிறது. இதுவரையில் கர்நாடகா, டெல்லி, மகாராஸ்ரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருகின்றனர். ராஜஸ்தானில் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

300ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..! இனியும் அலட்சியம் வேண்டாம் மக்களே..! | 298 persons in india are affected by corona virus