1. அதர்வா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் 'குருதி ஆட்டம்'  Tamil Murasu
  2. தாதாவாக களமிறங்கும் அதர்வா  மாலை மலர்
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
திரைச்செய்தி - ‘எட்டு தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் கைவண்ணத்தில் உருவாகும் புதிய படம் ‘குருதி ஆட்டம்’. இதில்... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/‘எட்டு தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் கைவண்ணத்தில் உருவாகும் புதிய படம் ‘குருதி ஆட்டம்’. இதில் அதர்வாவுடன் இணைந்து பிரியா பவானிசங்கர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷிணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முருகானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனராம். ‘எட்டு தோட்டாக்கள்’ போல் இந்தப் படமும் ரசிகர்களுக்கு வித்தியாச மான அனுபவத்தைத் தரும் என்கிறார் ஸ்ரீகணேஷ். கொரோனா கிருமித் தொற்று காரணமாக இப்படத்தின் வெளியீடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதர்வா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘குருதி ஆட்டம்’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu

Director Sri Ganesh about Kuruthi Aatam | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsDirector Sri Ganesh about Kuruthi Aatam | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

இரு தாதாக்களின் அதிரடி ஆட்டமே குருதி ஆட்டம்: ஸ்ரீ கணேஷ் - Director Sri Ganesh about Kuruthi Aatam

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் தாதாவாக நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் தாதாவாக நடித்துள்ளார்.

தாதாவாக களமிறங்கும் அதர்வா || Atharvaa plays don role in kuruthi aattam