1. கொரோனா பீதியில் செம கல்லா கட்டிய எடப்பாடி அரசு ... டாஸ்மாக் வருமானம் எத்தனை கோடி தெரியுமா..?  Asianet News Tamil
  2. அமலாகிறது 144.. குடிகாரர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்.. மெல்ல அப்டியே விட்ருங்களேன்.. புண்ணியமா போகும்  Oneindia Tamil
  3. டாஸ்மாக் மது கடைகளில் நீண்ட வரிசை..  News18 தமிழ்
  4. 'அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்' : அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?  Puthiya Thalaimurai
  5. கொரோனா: தமிழகத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்- எவை எவை இயங்கும்- இயங்காது?  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
ஊரடங்கு எதிரொலியால் நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அறிவித்த சில மணிநேரங்களிலேயே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். ஒரே நாளில் மட்டும் ரூ.220 கோடிக்கு மது விற்பனை செய்து தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. Janatha Curfew...Tamil Nadu tasmac sales 220 croreகொரோனாவை தடுக்க கட்டம் கட்டியும், வரிசையாக கோடு போட்டும் அதில் நிற்க வைத்து மதுவாங்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் இந்த உத்தரவை பல இடங்களில் வாடிக்கையாளர்கள் பின்பற்றவில்லை. கூட்டம் கூட்டமாகவே முண்டியடித்துக்கொண்டு பிராந்தி, விஸ்கி, ரம், பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை வாங்கி குவித்தனர்.

கொரோனா பீதியில் செம கல்லா கட்டிய தமிழக அரசு ... டாஸ்மாக் வருமானம் எத்தனை கோடி தெரியுமா..?

Here the details of TamilNadu Lock Down. Here the details of TamilNadu Lock Down.

கொரோனா: தமிழகத்தில் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது! | TN Lock Down: What all will be available, what will not? - Tamil Oneindia

News18 Tamil: News18 Tamil:

இன்று மாலையோடு மூடப்படுவதால், டாஸ்மாக் மது கடைகளில் நீண்ட வரிசை..– News18 Tamil

மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 144 தடை உத்தரவும் இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:- * 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் ஏப்ரல் 1 வரை வரை அமலில் இருக்கும் * அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் * குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் மூடப்படும் * 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் * அம்மா உணவகங்கள் திறந்திருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளில் வரிசையில் நிறுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவர் * 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் * 26ஆம் தேதி நடைபெறும் பதினோறாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு * இந்தத் தடை நடைமுறையில் உள்ள காலகட்டங்களில் நடைபெறுவதாக இருந்த திருமண விழாக்களில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிபடுவர் * திருமணங்கள் நிறுத்தப்பட நேர்ந்தால் அதற்கான முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திரும்ப அளித்தாக வேண்டும் * அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாதுமானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 144 தடை உத்தரவும் இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:- * 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் ஏப்ரல் 1 வரை வரை அமலில் இருக்கும் * அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் * குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் மூடப்படும் * 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் * அம்மா உணவகங்கள் திறந்திருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளில் வரிசையில் நிறுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவர் * 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் * 26ஆம் தேதி நடைபெறும் பதினோறாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு * இந்தத் தடை நடைமுறையில் உள்ள காலகட்டங்களில் நடைபெறுவதாக இருந்த திருமண விழாக்களில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிபடுவர் * திருமணங்கள் நிறுத்தப்பட நேர்ந்தால் அதற்கான முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திரும்ப அளித்தாக வேண்டும் * அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது

‘அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்’ : அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? | closes all tasmac shops said tamilnadu government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News