1. கோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை  நக்கீரன்
  2. கோயம்பேடு சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. காய்கறிகளின் விலை நிலவரம்..!  Puthiya Thalaimurai
  3. 144 தடை: காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்  Hindu Tamil
  4. சென்னை- திருச்சிக்கு அரசு பேருந்து  நக்கீரன்
  5. சென்னை கோயம்பேடு சந்தை இயங்கும்!  தினமணி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.     /--> /--> இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை சில்லறை வியாபாரங்கள் நடைபெறாது. சென்னையில் பல பகுதியில் உள்ள காய்கறி கடைக்காரர்கள் மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்குவதற்காகவே நாளை வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட் செயல்படுகிறது. எனவே பொதுமக்கள் ஆங்காங்கே  வீட்டுக்கு அருகே உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கலாம் என தெரிவித்தார்.    

கோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையாது- சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி  | Interview with chennai Corporation Commissioner | nakkheeran

தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

144 தடை: காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் | People crowded at Krishnagiri market - hindutamil.in

144 தடை உத்தரவால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கமாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நேற்று இரவே கூட்டம் கூட்டமாக அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் இருக்கும் மக்கள், நேற்று மாலையில் இருந்தே அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் அலைமோதி வருகின்றனர். அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக பார்க்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி தக்காளி, கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் உள்ளிட்டவற்றின் விலைகள் வழக்கத்தை விட சற்று உயர்ந்துள்ளது. பீன்ஸ், கத்தரிக்காய் விலை சற்று குறைந்துள்ளது. 1கி வெங்காயம் ரூ.18 முதல் ரூ.2‌4 வரை‌ விற்பனை செய்யப்படுகிறது. ரூ.25‌க்கு விற்கப்பட்ட 1கி தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கொரோனா அச்சம் : கோவை சிறையில் 136 கைதிகளுக்கு ஜாமீன்  1கி கேரட் ரூ.20 விலை உயர்ந்து ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி பீட்ருட் ரூ.10 விலை உயர்ந்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி வெண்டைக்காய் ரூ.15 விலை உ‌யர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி கத்தரிக்காய் ரூ.15 விலை குறைந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.144 தடை உத்தரவால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கமாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நேற்று இரவே கூட்டம் கூட்டமாக அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் இருக்கும் மக்கள், நேற்று மாலையில் இருந்தே அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் அலைமோதி வருகின்றனர். அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக பார்க்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி தக்காளி, கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் உள்ளிட்டவற்றின் விலைகள் வழக்கத்தை விட சற்று உயர்ந்துள்ளது. பீன்ஸ், கத்தரிக்காய் விலை சற்று குறைந்துள்ளது. 1கி வெங்காயம் ரூ.18 முதல் ரூ.2‌4 வரை‌ விற்பனை செய்யப்படுகிறது. ரூ.25‌க்கு விற்கப்பட்ட 1கி தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கொரோனா அச்சம் : கோவை சிறையில் 136 கைதிகளுக்கு ஜாமீன்  1கி கேரட் ரூ.20 விலை உயர்ந்து ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி பீட்ருட் ரூ.10 விலை உயர்ந்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி வெண்டைக்காய் ரூ.15 விலை உ‌யர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கி கத்தரிக்காய் ரூ.15 விலை குறைந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. காய்கறிகளின் விலை நிலவரம்..! | List of Vegetables sold in Coimbatore Market today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

சென்னை கோயம்பேடு சந்தை வழக்கம்போல நாளை புதன்கிழமை செயல்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.சென்னை கோயம்பேடு சந்தை வழக்கம்போல நாளை புதன்கிழமை செயல்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தை இயங்கும்!- Dinamani

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Holidays to be announced on April 27 and 28 || சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு

22 மணி நேர ஊரடங்கு முடிந்ததால் சென்னையில் மக்கள் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. As the 22-hour curfew is over buses are operating according to the needs of people in Chennai22 மணி நேர ஊரடங்கு முடிந்ததால் சென்னையில் மக்கள் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. As the 22-hour curfew is over buses are operating according to the needs of people in Chennai

ஊரடங்கு முடிந்த நிலையில் தமிழகத்தில் குறைவான பேருந்துகள் இயக்கம்... காய்கறி உள்ளிட்ட கடைகள் திறப்பு...! | As the 22-hour curfew is over buses are operating according to the needs of people in Chennai– News18 Tamil

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு சில காய்றிகளின் விலை ஏற்...வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு சில காய்றிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. கா...

வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News