1. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு  தந்தி டிவி
  2. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு: அரசு அறிவிப்பு  Hindu Tamil
  3. இன்றுடன் நிறைவு பெறுகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  Polimer News
  4. பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு; பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்  தினமலர்
  5. பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறுமா?  Samayam Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கோரி வந்த நிலையில் 144 தடையுத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கோரி வந்த நிலையில் 144 தடையுத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு: அரசு அறிவிப்பு | Postponement of Class 11 public exam: Government Announcement - hindutamil.in

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோன...தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக...

இன்றுடன் நிறைவு பெறுகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Postponement of class 11 public exam Tamilnadu Government Announcement today evening due to 144Postponement of class 11 public exam Tamilnadu Government Announcement today evening due to 144

Postponement of class 11 public exam TN Government Announcement | Tamil Nadu News

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Madras High Court has instructed to start the 11th and 12th public exam 30 minutes late11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Madras High Court has instructed to start the 11th and 12th public exam 30 minutes late

11,12 பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க நீதிமன்றம் அறிவுறுத்தல்! | Madras High Court has instructed to start the 11th and 12th public exam 30 minutes late– News18 Tamil

state news: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை ( மார்ச் 24) திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.state news: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை ( மார்ச் 24) திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN assembly session ends tomorrow | பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க நீதிமன்றம் உத்தரவு- Dinamani

11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தது. கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல் இதனையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதாவது, வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தேர்வை, தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிவரை நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். "டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யும் திட்டமில்லை" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெரும்பாலான மாணவர்கள் பேருந்திலேயே வந்து தேர்வு எழுதுவதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், தாமாகவே முன்வந்து இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தது. கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல் இதனையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதாவது, வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தேர்வை, தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிவரை நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். "டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யும் திட்டமில்லை" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பெரும்பாலான மாணவர்கள் பேருந்திலேயே வந்து தேர்வு எழுதுவதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், தாமாகவே முன்வந்து இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிமன்றம் உத்தரவு | high court order to 11th and 12th exam time half hour postponed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் […]

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பில் விபரீத விளையாட்டு – ஸ்டாலின் குற்றச்சாட்டு - Sathiyam TV

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Plus-1 and Plus-2 should be postponed The request of MK Stalin || பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை