1. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு  தினத் தந்தி
  2. மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் மீட்பு  தினமலர்
  3. 113 passengers who were brought back from Malaysia to Chennai  Behindwoods
  4. மலேசியாவில் தவித்த 113 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி?  Puthiya Thalaimurai
  5. மலேசியாவில் சிக்கித் தவித்த 113 தமிழர்கள்  நக்கீரன்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
திருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.

372 passengers stranded in Trichy Malaysia dispatches on flights || திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Out of the 113 passengers who were brought back from Malaysia on board Air Asia flight to Chennai last night, 9 symptomatic passengers were referred to hospitalOut of the 113 passengers who were brought back from Malaysia on board Air Asia flight to Chennai last night, 9 symptomatic passengers were referred to hospital

113 passengers who were brought back from Malaysia to Chennai | Tamil Nadu News

மலேசியாவில் சிக்கித் தவித்த 113 இந்தியர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.   கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 9 நபர்கள் பலியாகியுள்ள நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் முடக்கம் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு தமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு... எதற்கெல்லாம் அனுமதி? முன்னதாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வீடியோ காணொளி மூலமாக தங்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் மலேசியா கோலாலம்பூரில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 113 நபர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.மலேசியாவில் சிக்கித் தவித்த 113 இந்தியர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.   கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 9 நபர்கள் பலியாகியுள்ள நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்கள் முடக்கம் - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு தமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு வருகிறது 144 தடை உத்தரவு... எதற்கெல்லாம் அனுமதி? முன்னதாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வீடியோ காணொளி மூலமாக தங்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் மலேசியா கோலாலம்பூரில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 113 நபர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மலேசியாவில் தவித்த 113 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி? | 113 Indians stranded in Malaysia arrived in India by AirAsia. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மலேசியாவில் கோலாலம்பூரில் சிக்கி தவித்த தமிழர்கள் 113 பேர் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் (ஏர் ஏசியா) சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். மலேசியாவில் கோலாலம்பூரில் சிக்கி தவித்த தமிழர்கள் 113 பேர் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் (ஏர் ஏசியா) சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  /--> /--> சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 9 பேருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   

மலேசியாவில் சிக்கித் தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்! | malasiya air asia flight chennai landing 113 passengers | nakkheeran

manithaneya makkal katchi president jawahirullah obligation to central govt manithaneya makkal katchi president jawahirullah obligation to central govt

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்... மத்திய அரசு தாயகம் அழைத்து வர வேண்டும் -ஜவாஹிருல்லா | manithaneya makkal katchi president jawahirullah obligation to central govt - Tamil Oneindia

மலேசியாவிலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும்  விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மலேசியாவிலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும்  விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மலேசியா விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க வலுக்கும் கோரிக்கை | Tamilians struck in Malaysian airport seek centre, state intervention - hindutamil.in

ஈரானில் இருந்த சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மலேசியா ஏற்பாடு செய்த விமானத்தில் கோலாலம்பூர் சென்று சேர்ந்திருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்த சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மலேசியா ஏற்பாடு செய்த விமானத்தில் கோலாலம்பூர் சென்று சேர்ந்திருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

மலேசியா ஏற்பாடு செய்த விமானத்தின்மூலம் ஈரானிலிருந்து வெளியேறிய 8 சிங்கப்பூரர்கள் - TamilSeithi News & Current Affairs