1. கரோனா வைரஸை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கு; அனைவரும் கடைப்பிடிப்போம்: அன்புமணி  Hindu Tamil
  2. அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி நிதி  Polimer News
  3. கொரோனா தடுப்பு பணி : அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதி உதவி  News18 தமிழ்
  4. கரோனா தடுப்புப் பணி: முதல் கட்டமாக எம்.பி. நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க ஒப்புதல்; அன்புமணி அறிவிப்பு  Hindu Tamil
  5. முழுமையான ஊரடங்கு மட்டும்தான் சிறந்த  நக்கீரன்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கரோனா வைரஸை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிப்போம் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கரோனா வைரஸை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிப்போம் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கு; அனைவரும் கடைப்பிடிப்போம்: அன்புமணி | Anbumani urges people to maintain curfew - hindutamil.in

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங...தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங...

கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ ரூ.3 கோடி ஒதுக்கி அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மருத்துவக் கருவிகள் வாங்க முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மருத்துவக் கருவிகள் வாங்க முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணி : மருத்துவக் கருவிகளை வாங்க அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதி உதவி | Anbumani-Ramadoss-Announced-Rs-3-crore-finance-aid-skv– News18 Tamil

  கொரோனாவைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவை எடப்பாடி அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்க்கிறது பாமக. கொரோனாவைத் தடுப்பதற்கு 144 தடை உத்தரவு போதுமானதல்ல ; முழுமையான ஊரடங்கு மட்டும் சிறந்த வழி என வலியுறுத்தியிருக்கிறார் பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி.     கொரோனாவைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவை எடப்பாடி அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்க்கிறது பாமக. கொரோனாவைத் தடுப்பதற்கு 144 தடை உத்தரவு போதுமானதல்ல ; முழுமையான ஊரடங்கு மட்டும் சிறந்த வழி என வலியுறுத்தியிருக்கிறார் பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி.      /--> /--> இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ‘’ கொரோனா நோய்ப்பரவல் கடந்த 4 நாட்களில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அச்சமளிக்கும் வேகம். உடனடியாக கட்டுப்படுத்தபப்ட வேண்டும். அதனால்தான் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துங்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். நோய் பரவுதலின் தீவிரத்தை உணர்ந்து 19 மாநிலங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் பொதுவெளியில் நடமாடுவது தடுக்கப்பட்டால்தான் கொரோனாவைத் தடுக்க முடியும். ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவை அமல்படுத்தி அத்தியாவசியமற்ற கடைகளையும் அலுவலகங்களையும் மூடுவது, அனைத்து வகைப் போக்குவரத்துகளையும்  நிறுத்துவது உள்ளிட்டவைகள் மட்டுமே தீர்வாகாது.   144 தடை உத்தரவின்படி 5-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத்தான் தடுக்கிறது. 5 பேர் வரை கூடுவதைத் தடுக்கவில்லை இந்தச் சட்டப்பிரிவு. இந்த நடைமுறைகள் எப்படி நோய் பரவலைத் தடுக்கும்? கொரோனா என்பது மிகக் கொடிய நோய். கொரோனா பாதிக்கப்பட்டவரின் 3 அடி சுற்றளவில் ஒருவர் இருந்தால் அந்த நோய் தொற்றிக்கொள்ளும். அப்படியிருக்கையில் பொது மக்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்பதுதான் சிறந்த வழியாகும். இந்தியத் தொற்று நோய் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. அதனால், 144 தடை உத்தரவுக்குப் பதிலாக முழுமையான ஊரடங்கை அறிவிப்பது ஒன்றுதான் கொரோனாவைத் தடுக்க சரியான தீர்வு ‘’என்று எடப்பாடி அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார் டாக்டர் அன்புமணி. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 24-ந்தேதி காலையில் தொடர்புகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 144 தடை உத்தரவுக்குப் பதிலாக முழுமையான ஊரடங்கை அறிவிக்கப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.      

முழுமையான ஊரடங்கு மட்டும்தான் சிறந்த வழி... அன்புமணி | Anbumani talk about section 144 | nakkheeran

தமிழகத்தில் 144 தடை ஆணை தான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் தேனீர் கடைகள் வரை ஏராளமான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நோய்த் தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளின் தீவிரத்தை அரசு புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது என ராமதாஸ் கூறியுள்ளார். Tamil Nadu is creating coronavirus...Ramadoss flowing over Edappadiதேனீர் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கு தேவையின்றி கூட்டம் சேருவதற்கும், அதனால் நோய் பரவுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். கொரோனா நோய்த்தடுப்பின் அடிப்படையே ஓரிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்பது தான். ஓரிடத்தில் இருவர் இருந்தால் கூட, அவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால், 144 தடை என்பது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 5 பேர் வரை கூட அனுமதிக்கிறது. 5 பேருக்கு மேல் கூடினால் கூட, அவர்களிடம் ஆயுதம் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 

நீங்கள் அறிவித்த 144 தடை உத்தரவால் ஒரு பிரயோஜனமும் இல்லை.. கொந்தளிக்கும் ராமதாஸ்..!

anbumani ramadosss statement about entire lockdown anbumani ramadosss statement about entire lockdown

மேட்டர் சீரியஸ்.. 144 தடையால் பலன் இல்லை.. ஊரடங்கு உத்தரவு தேவை.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை | anbumani ramadosss statement about entire lockdown - Tamil Oneindia

கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.3 கோடி நிதியுதவி- அன்புமணி ராமதாஸ் || Anbumani Ramadoss Announced Rs 3 crore finance aid for Coronavirus

144 தடை சட்டத்தினால் நோய்ப்பரவலை தடுக்க உதவாது என தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.144 தடை சட்டத்தினால் நோய்ப்பரவலை தடுக்க உதவாது என தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

144 தடையால் என்ன பயன்? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி! | Webdunia Tamil

3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

For 3 weeks Action should be taken to implement the curfew To the central and state governments Dr. Anumani Ramadas request || 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட மக்கள் ஊரடங்குக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதில் மக்களுக்கு உள்ள அக்கறையை இது காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மக்கள் ஊரடங்கை நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு 3 வாரங்களுக்கு ஊரடங்கை […]

3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - Sathiyam TV