தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்  மாலை மலர்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி சுற்றில் நுழைந்தனர்.

தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம் || Senior National Squash Saurav Ghosal and Joshna Chinappa enter final

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது.

National Senior Squash Josna and Sunina at the end of the half || தேசிய சீனியர் ஸ்குவாஷ்: அரைஇறுதியில் ஜோஸ்னா, சுனைனா