டெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
A day after BJP was confined to just eight seats in the national capital, party president J.P. Nadda on Wednesday has convened a party meeting to review the Delhi poll results. A day after BJP was confined to just eight seats in the national capital, party president J.P. Nadda on Wednesday has convened a party meeting to review the Delhi poll results.

டெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை | BJP president JP Nadda calls Delhi party meeting over poll loss - Tamil Oneindia

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ நேற்று பதவி விலகினார்.  70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ நேற்று பதவி விலகினார்.     /--> /-->   இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பல மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஷ்டா முகர்ஜி, "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை வெளிப்பணியாளர்கள் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது" என தெரிவித்துள்ளார்.     

"காங்கிரஸ் கட்சியை இழுத்து மூடிவிடலாமா..?"... ப.சிதம்பரத்தை கடுமையாக சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர்... | Sharmistha Mukherjee reply to p.chidambaram | nakkheeran

டெல்லி தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி என்று வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி’ - வெளிநாட்டு பத்திரிகைகளில் டெல்லி தேர்தல் பற்றிய செய்தி || Stunning defeat for Modi: What world media has to say about Kejriwal’s AAP trouncing BJP in Delhi

டெல்லி தேர்தல் முடிவு வந்த ஒரு நாளில் நாடு முழுவதிலுமிருந்து 11 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.டெல்லி தேர்தல் முடிவு வந்த ஒரு நாளில் நாடு முழுவதிலுமிருந்து 11 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

டெல்லி தேர்தல் அசுர வெற்றி: 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மியில் இணைந்த 11 லட்சம் பேர் | one million people joined aam admi with in 24 hours– News18 Tamil

காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும் என அதிரடியாக பேசியிருக்கிறார் | controversy creates kushpoo tweet about delhi election results

`கூகுளில் தேடுங்கள், காங்கிரஸ் எங்கே எனத் தெரியும்!'- குஷ்புவை கொந்தளிக்கவைத்த நெட்டிசன்கள் | kushpoo tweet about delhi election results create controversy

Quick Shareடெல்லி : டெல்லி தேர்தலில் 100 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 36 தொகுதிகளை பாஜக இழந்துள்ளதால் ஆட்சியை...

டெல்லியில் 44 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி..? கட்சியை ‘அலறவிட்ட’ அந்த விஷயம்...! (வீடியோ) - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் மனோஜ் திவாரி பதவி விலக முடிவு செய்துள்ளார்.

Delhi BJP leader resigns || தேர்தல் தோல்வி எதிரொலி: டெல்லி பா.ஜனதா தலைவர் பதவி விலக முடிவு

டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைய முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தான் முக்கிய காரணம் எனக்கூறி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பி.சி. சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைய முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தான் முக்கிய காரணம் எனக்கூறி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பி.சி. சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் அடியோடு அழிய செத்துப்போன தலைவர்தான் காரணம்... கதர் கட்சி டெல்லி நிர்வாகி ராஜினாமா! | Resigns as Delhi Congress leader

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. 2013 வரை ஆட்சியில் இருந்த அந்த கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அதிர்ச்சி இருந்ததா என தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சொல்லும் கருத்துகள், தோல்வி குறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பெற்ற போதிலும் காங்கிரஸின் சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் “ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த 2013-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது. அதனை புதிய கட்சியான ஆம் ஆத்மி பெற்றது. சென்ற வாக்குகளை எங்களால் திரும்பிப் பெற இயலவில்லை. அவை இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கே சென்று கொண்டிருக்கிறது” என கூறினார். கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு தோல்விக்கு ஷீலா தீட்சித்தை மறைமுகமாக பி.சி.சாக்கோ பொறுப்பாக்குகிறார் என்ற கோணத்தில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா “டெல்லியின் சிறந்த முதல்வர்களில் ஷீலா தீட்சித் ஒருவர், அவர் இறந்த பின்னும் இகழப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவருக்கு இந்நிலையா ? என சாடியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஒரு படி மேலே சென்று புள்ளி விபரங்களை கொண்டு பி.சி.சாக்கோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, :2013-ல் 24.55 ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம், ஷீலா தீட்சித் பங்கேற்காத 2015 தேர்தலில் 9 சதவீதமாக குறைந்தது. மீண்டும் அவர் தீவிரமாக செயல்பட தொடங்க 2019-ல் 22 சதவீதமாக உயர்ந்தது “ என தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. 2013 வரை ஆட்சியில் இருந்த அந்த கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அதிர்ச்சி இருந்ததா என தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சொல்லும் கருத்துகள், தோல்வி குறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பெற்ற போதிலும் காங்கிரஸின் சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் “ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த 2013-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது. அதனை புதிய கட்சியான ஆம் ஆத்மி பெற்றது. சென்ற வாக்குகளை எங்களால் திரும்பிப் பெற இயலவில்லை. அவை இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கே சென்று கொண்டிருக்கிறது” என கூறினார். கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு தோல்விக்கு ஷீலா தீட்சித்தை மறைமுகமாக பி.சி.சாக்கோ பொறுப்பாக்குகிறார் என்ற கோணத்தில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா “டெல்லியின் சிறந்த முதல்வர்களில் ஷீலா தீட்சித் ஒருவர், அவர் இறந்த பின்னும் இகழப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவருக்கு இந்நிலையா ? என சாடியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஒரு படி மேலே சென்று புள்ளி விபரங்களை கொண்டு பி.சி.சாக்கோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, :2013-ல் 24.55 ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம், ஷீலா தீட்சித் பங்கேற்காத 2015 தேர்தலில் 9 சதவீதமாக குறைந்தது. மீண்டும் அவர் தீவிரமாக செயல்பட தொடங்க 2019-ல் 22 சதவீதமாக உயர்ந்தது “ என தெரிவித்துள்ளார்.

ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. - காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு

| - Dinakaran

India News: பிகார் மாநிலத்திலும் மக்கள நலத் திட்டங்களை முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக பிகார் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சத்ருகன் சாஹூ அறிவித்துள்ளார்.India News: பிகார் மாநிலத்திலும் மக்கள நலத் திட்டங்களை முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக பிகார் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சத்ருகன் சாஹூ அறிவித்துள்ளார்.

bihar assembly elections 2020 : பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அறிவிப்பு - aam aadmi party set to contest assembly polls in bihar for first time | Samayam Tamil

டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருக்கும்போதும், ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியதாக டெல்லியின் காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ கூறியுள்ளார். இந்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருக்கும்போதும், ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியதாக டெல்லியின் காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ கூறியுள்ளார். இந்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Congress Leader Pc Chacko Blames Sheila Dikshit For Party's Downfall, Offers To Quit | 'டெல்லியில் காங். தோல்விக்கு ஷீலா தீட்சித் முக்கிய காரணம்' - மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, உள்கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தோ்தல் தோல்வி தொடா்பாக கட்சியின் தலைவா்கள் ஒருவரை ஒருவா் பரஸ்பரம்தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, உள்கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தோ்தல் தோல்வி தொடா்பாக கட்சியின் தலைவா்கள் ஒருவரை ஒருவா் பரஸ்பரம்

தில்லி தோ்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து மோதல் - Dinamani

2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது.2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது.

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் என்ன? - BBC News தமிழ்

டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 2015 தேர்தலை தொடர்ந்து 2020 சட்டமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற இயலாமல் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது காங்கிரஸ்!

63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது காங்கிரஸ்! | Delhi Election : Congress loss deposit in 63 out of 66 | News7 Tamil

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதனை அடுத்து மீண்டும் இக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதனை அடுத்து மீண்டும் இக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி | Webdunia Tamil

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது. 2011 - 12 காலகட்டத்தில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கோஷத்துடன் ‘லோக்பால்’ சட்டத்தை அமல்படுத்தக்கோரி சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே நடத்தி வந்த போராட்டத்தில் சக செயற்பாட்டாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வேறுபாடு காரணமாக தொடங்கிய அரசியல் கட்சி தான் ஆம் ஆத்மி. சாமானிய மக்களுக்கான கட்சி என்பது தான் ஆம் ஆத்மியின் அர்த்தம்.ஆம் ஆத்மி துடைத்தது பாஜகவையா? காங்கிரஸையா?

ஆம் ஆத்மி துடைத்தது பாஜகவையா? காங்கிரஸையா? | AAM aadmi's rise dents congress more than BJP | News7 Tamil