விஜய்யை விசாரிக்க திட்டமா...? அர்ச்சனா கல்பாத்தியின் பதிலுக்கு காத்திருக்கும் வருமான வரித்துறை...!  News18 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
பிகில் பட வசூல் தொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். பிகில் பட வசூல் தொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

அர்ச்சனா கல்பாத்தியின் பதிலுக்கு காத்திருக்கும் வருமான வரித்துறை...! Bigil Producer appears before Income tax dept– News18 Tamil

பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.

Bigger filmmaker daughter attends income tax office; Illustrated with documents || பிகில் பட தயாரிப்பாளர் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்; ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார்

movie news: பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். movie news: பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

bigil box office collection : விஜய் பேன்ஸ் கேட்ட அதே கேள்வியை அர்ச்சனாவிடம் கேட்ட வருமான வரித்துறை - 'bigil' producer archana kalpathi at the income tax office in chennai | Samayam Tamil

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா அகோரம் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்!

வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்! | ACGs Entertainment CH archana kalpathi appeared in income Tax office | News7 Tamil

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழும தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். "பிகில்" திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஆனதாக...

ஏ.ஜி.எஸ் CEO அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை விசாரணை

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த பிகில் படம் நல்ல வசூல் சாதனை செய்யப்பட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த பிகில் படம் நல்ல வசூல் சாதனை செய்யப்பட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

விஜய் பட தயாரிப்பாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை ! | Webdunia Tamil

income tax department enquiryசென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏஜிஎஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அர்ச்சர்னா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்!- Dinamani

Archana Kalpathi appearing in Chennai Income Tax office on the other side Vijay auditor and Anbuchezian auditor also appeared for the interrogation. Archana Kalpathi appearing in Chennai Income Tax office on the other side Vijay auditor and Anbuchezian auditor also appeared for the interrogation.

வருமான வரித்துறை சம்மன்.. அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்.. விஜய் & அன்புச்செழியன் ஆடிட்டர்கள் ஆஜர்! | Archana Kalpathi appearing in Chennai Income Tax office! - Tamil Filmibeat

பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விசாரணைக்காக வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறையினர் சரமாரியான கேள்விகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக அதனை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், அவர்களுக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நடிகர் விஜய் மற்றும் நிதியாளர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா..!  அதன் தொடர்ச்சியாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பிகில் படம் தயாரிக்க நிதி எங்கிருந்து கிடைத்தது, யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கினீர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஊதியம் எப்படி வழங்கப்பட்டது, பிகில் படம் மூலம் கிடைத்த வருமானத்தை எதிலாவது முதலீடு செய்திருக்கிறார்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விசாரணைக்காக வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறையினர் சரமாரியான கேள்விகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக அதனை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், அவர்களுக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நடிகர் விஜய் மற்றும் நிதியாளர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா..!  அதன் தொடர்ச்சியாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பிகில் படம் தயாரிக்க நிதி எங்கிருந்து கிடைத்தது, யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கினீர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஊதியம் எப்படி வழங்கப்பட்டது, பிகில் படம் மூலம் கிடைத்த வருமானத்தை எதிலாவது முதலீடு செய்திருக்கிறார்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பிகில்' தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

பிகில் படம் ரிலிஸிற்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன்.பிகில் படம் ரிலிஸிற்கு முன்பும் சரி, பின்பும் சரி.

பிகில் தயாரிப்பாளர் நேரில் ஆஜர், அதை தொடர்ந்து என்ன நடந்தது? - Cineulagam

‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர் || Archana Kalpathi appear on the income tax office