1. மார்ச் மாதம் முதல்வர் ரொம்ப பிஸி: 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்!  Samayam Tamil
  2. புதிய 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி  tv.puthiyathalaimurai.com
  3. புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்  தினத் தந்தி
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Tamil Nadu News: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் எட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. Tamil Nadu News: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் எட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

edappadi palaniswami : மார்ச் மாதம் முதல்வர் ரொம்ப பிஸி: 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்! - edappadi palaniswami will lay foundation stone for eight medical colleges in march | Samayam Tamil

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை அடிக்கல்நாட்டு விழா நடைபெற இருக்கிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

For the newly announced 9 Medical Colleges The foundation stone laying ceremony || புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு கேட்டிருந்த 9 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திடீரென மூச்சுத் திணறல்; பேச்சை புரிந்துகொள்ளாத 108 சேவை ஊழியர்; கல்லூரி மாணவர் உயிரிழப்பு மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் - மு.க.ஸ்டாலின்  மேலும் மார்ச் 5ம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கும், 7-ம்தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 8ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 14-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு கேட்டிருந்த 9 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திடீரென மூச்சுத் திணறல்; பேச்சை புரிந்துகொள்ளாத 108 சேவை ஊழியர்; கல்லூரி மாணவர் உயிரிழப்பு மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் - மு.க.ஸ்டாலின்  மேலும் மார்ச் 5ம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கும், 7-ம்தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 8ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 14-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி