1. குடியுரிமை திருத்த சட்டம்: இஸ்லாமியர்கள் மீது தடியடி; தமிழகம் முழுவதும் போராட்டம்  BBC தமிழ்
  2. சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்.. பதற்றம்  Oneindia Tamil
  3. சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி: பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்  தினத் தந்தி
  4. `வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி' - தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்கள்  Vikatan
  5. சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. போலீஸ் தடியடி, பலர் கைது.. பதற்றம்  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சென்னையில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது.சென்னையில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது.

குடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம் - BBC News தமிழ்

Protests spread all over Tamilnadu over Police allegedly lathicharged at hundreds of anti CAA protester at Washermanpet, in Chennai Protests spread all over Tamilnadu over Police allegedly lathicharged at hundreds of anti CAA protester at Washermanpet, in Chennai

சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்.. பதற்றம் | Protests spread all over Tamilnadu over lathicharged anti CAA protester at Washermanpet - Tamil Oneindia

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Struggle against the Citizenship Amendment Act in Chennai:  Islamic organizations struggle in different districts || சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி: பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள். பொது மக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. /--> /--> /--> /--> /--> /--> இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை மட்டும் கைது செய்து மாநகர பேருந்தில் அழைத்துச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட சென்னை இணை ஆணையர் தினகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வட சென்னை  இணை ஆணையர் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.   

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்... போலீஸார் குவிப்பு! | North Chennai caa peoples and police | nakkheeran

வண்ணாரபேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலிசார் நடத்திய தடியடியை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது / Muslims conducts protest against tamilnadu police

'வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி' - தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்கள்/ Muslims conducts protest against tamilnadu police

வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியனர். அந்தத் தடியடியில் மூன்று நபருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அங்கே மேலும் பதற்றம் அதிகமானது. இதனை அடுத்து இந்தத் தகவல் பரவியதால் கிண்டி கத்திபாரா பகுதியில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். ஆகவே கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் செய்தியை அறிந்த சிலர் மதுரை மற்றும் தேனியில் தடியடியை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கலவரம் அதிகரிக்காமல் இருக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தப் பேச்சுவார்த்தை தற்போது வரை நடந்து வருகிறது. கலவரம் அதிகரிக்காமல் இருக்க காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமாரி கல்வீச்சில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவருகிறார்.வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியனர். அந்தத் தடியடியில் மூன்று நபருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அங்கே மேலும் பதற்றம் அதிகமானது. இதனை அடுத்து இந்தத் தகவல் பரவியதால் கிண்டி கத்திபாரா பகுதியில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். ஆகவே கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் செய்தியை அறிந்த சிலர் மதுரை மற்றும் தேனியில் தடியடியை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கலவரம் அதிகரிக்காமல் இருக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தப் பேச்சுவார்த்தை தற்போது வரை நடந்து வருகிறது. கலவரம் அதிகரிக்காமல் இருக்க காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமாரி கல்வீச்சில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவருகிறார்.

வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் - போலீசார் தடியடி