1. டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி  BBC தமிழ்
  2. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு  தினத் தந்தி
  3. டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் குடிசைகளை  தினமணி
  4. World's Biggest Stadium: Trump Opens  தினகரன்
  5. டிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் பிரமாண்ட தடுப்புச்சுவர்  MALAI MURASU
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
”எங்கள் இன்னல்களை துணியைக் கொண்டும் சுவர் எழுப்பியும் மறைப்பதைவிட அரசு எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.””எங்கள் இன்னல்களை துணியைக் கொண்டும் சுவர் எழுப்பியும் மறைப்பதைவிட அரசு எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.”

டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி - BBC News தமிழ்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 24-ந் தேதி ஆமதாபாத் வந்து தரை இறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். இருவரும் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்கள்.

Prime Minister Modi welcomes US President Trump || அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு

Trump visit: A big wall built to hide huts in Ahmedabadஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுற்றுச் சுவர்- Dinamani

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும்...

டிரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு

| - Dinakaran

டிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் உள்ள குடிசைப்பகுதியை மறைக்கிற விதமாக சுமார் அரை கி.மீ. நீளத்துக்கு, 7 அடி உயரத்தில் பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்பப்படுகிறது.

டிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் || Ahmedabad: Civic body builds wall to mask a slum area on Modi-Trump roadshow route

இந்தியாவுக்கு வர உள்ளதால் உற்சாகமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் வரும் பிப் 24 மற்றும் 25ஆம் தேதிகளில்  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் சர்தார் படேல் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அவர்கள் இருவரும் பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு சிறப்பான வரவேற்பை இந்தியா அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு வருவது குறித்து டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் உற்சாகம்!

இந்தியாவுக்கு வருவது குறித்து டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் உற்சாகம்! | Donald Trump's wife Melania Trump excited about coming to India! | News7 Tamil