1. இவங்க இப்படி பேசியிருக்க கூடாது... பாஜகவினரை எச்சரித்த அமித்ஷா... பதட்டத்தில் பாஜக சீனியர்கள்!  நக்கீரன்
  2. அப்படி பேசியிருக்க கூடாது.. டெல்லியில் பாஜக தோற்க காரணம்.. மனம் திறந்தார் அமித் ஷா!  Oneindia Tamil
  3. டெல்லி தேர்தல் தோல்வி! காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடையே வெடித்தது மோதல்!!  NDTV Tamil
  4. டெல்லியில் 44 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி..? கட்சியை 'அலறவிட்ட' அந்த விஷயம்...! (வீடியோ)  UpdateNews360
  5. டெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ பதவி விலகினார். அப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்து இருந்தார்.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ பதவி விலகினார். அப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்து இருந்தார். இதற்கு  பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஷ்டா முகர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.      /--> /--> இந்த நிலையில் டெல்லி தேர்தல் தோல்வி குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்தின்போது சிஏஏ எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி இருக்கக் கூடாது என்றும், அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி போல் பாஜக தலைவர்கள் பேசியதும் டெல்லி மக்கள் விரும்பவில்லை என்றும் பாஜக தலைவர்களின் தவறான தேர்தல் பிரச்சாரம் தான் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் டெல்லி மக்கள் பாஜகவை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கவில்லை என்றும் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது என்றும் கூறினார். /--> /--> /--> /--> /--> /--> மேலும் ஆம் ஆத்மி டெல்லியில் 7 தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளதாகவும் அதனால் மக்கள் அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள் என்று கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கவனமாக பேச வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.   

இவங்க இப்படி பேசியிருக்க கூடாது... பாஜகவினரை எச்சரித்த அமித்ஷா... பதட்டத்தில் பாஜக சீனியர்கள்! | amithsha speech about delhi election result and got upset | nakkheeran

Union Minster Amit Shah today admitted that hate speeches by a section of BJP leaders should not have been made ahead of Delhi assembly polls. Union Minster Amit Shah today admitted that hate speeches by a section of BJP leaders should not have been made ahead of Delhi assembly polls.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 66 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 63 பேர் டெபாசிட் இழந்தனர். அதாவதும், இந்த 63 பேருக்கு பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு சதவீதம் கூட கிடைக்கவில்லை.டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 66 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 63 பேர் டெபாசிட் இழந்தனர். அதாவதும், இந்த 63 பேருக்கு பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு சதவீதம் கூட கிடைக்கவில்லை.

Congress Turmoil Grows: Some Of Us Behave Like We Are Still Ministers | டெல்லி தேர்தல் தோல்வி! காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடையே வெடித்தது மோதல்!!

Quick Shareடெல்லி : டெல்லி தேர்தலில் 100 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 36 தொகுதிகளை பாஜக இழந்துள்ளதால் ஆட்சியை...

டெல்லியில் 44 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி..? கட்சியை ‘அலறவிட்ட’ அந்த விஷயம்...! (வீடியோ) - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

404

டெல்லி தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பாஜக தலைவர்களே காரணம் என அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.  டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பானமையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே தற்போது வெற்றிபெற்றது. இது பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.“டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்” - அமித் ஷா

“டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்” - அமித் ஷா | BJP Leaders are responsible for Delhi's Defeat says Amit sha | News7 Tamil

India News: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றியால் 10 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது India News: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றியால் 10 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

aam aadmi party : ஆம் ஆத்மி: ஓவர் நைட்ல 10 லட்சம் பேரா - வேற லெவல் கணக்கா இருக்கே! - more than 1 million people have joined aap within 24 hours after massive victory | Samayam Tamil

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தனது கணிப்புகள் தவறாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தனது கணிப்புகள் தவறாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

போராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது! தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்– News18 Tamil

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் மனோஜ் திவாரி பதவி விலக முடிவு செய்துள்ளார்.

Delhi BJP leader resigns || தேர்தல் தோல்வி எதிரொலி: டெல்லி பா.ஜனதா தலைவர் பதவி விலக முடிவு

டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசிய ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ‘துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் - அமித்ஷா ஒப்புதல் || Amit Shah admits comments like shoot the traitors should have been avoided

டெல்லியை போன்று 3-வது முறையாக ஆட்சியமைப்போம் என்ற அதிமுகவின் கனவு,பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை நிறைவேறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"பாஜகவோடு இணைந்து செயல்படும் வரை தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க முடியாது" - அதிமுகவிற்கு திருமாவளவன் எச்சரிக்கை

டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைய முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தான் முக்கிய காரணம் எனக்கூறி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பி.சி. சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைய முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தான் முக்கிய காரணம் எனக்கூறி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பி.சி. சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் அடியோடு அழிய செத்துப்போன தலைவர்தான் காரணம்... கதர் கட்சி டெல்லி நிர்வாகி ராஜினாமா! | Resigns as Delhi Congress leader

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. 2013 வரை ஆட்சியில் இருந்த அந்த கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அதிர்ச்சி இருந்ததா என தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சொல்லும் கருத்துகள், தோல்வி குறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பெற்ற போதிலும் காங்கிரஸின் சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் “ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த 2013-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது. அதனை புதிய கட்சியான ஆம் ஆத்மி பெற்றது. சென்ற வாக்குகளை எங்களால் திரும்பிப் பெற இயலவில்லை. அவை இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கே சென்று கொண்டிருக்கிறது” என கூறினார். கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு தோல்விக்கு ஷீலா தீட்சித்தை மறைமுகமாக பி.சி.சாக்கோ பொறுப்பாக்குகிறார் என்ற கோணத்தில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா “டெல்லியின் சிறந்த முதல்வர்களில் ஷீலா தீட்சித் ஒருவர், அவர் இறந்த பின்னும் இகழப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவருக்கு இந்நிலையா ? என சாடியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஒரு படி மேலே சென்று புள்ளி விபரங்களை கொண்டு பி.சி.சாக்கோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, :2013-ல் 24.55 ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம், ஷீலா தீட்சித் பங்கேற்காத 2015 தேர்தலில் 9 சதவீதமாக குறைந்தது. மீண்டும் அவர் தீவிரமாக செயல்பட தொடங்க 2019-ல் 22 சதவீதமாக உயர்ந்தது “ என தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. 2013 வரை ஆட்சியில் இருந்த அந்த கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அதிர்ச்சி இருந்ததா என தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சொல்லும் கருத்துகள், தோல்வி குறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பெற்ற போதிலும் காங்கிரஸின் சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.சி.சாக்கோ தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் “ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த 2013-ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது. அதனை புதிய கட்சியான ஆம் ஆத்மி பெற்றது. சென்ற வாக்குகளை எங்களால் திரும்பிப் பெற இயலவில்லை. அவை இன்னும் ஆம் ஆத்மி கட்சிக்கே சென்று கொண்டிருக்கிறது” என கூறினார். கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு தோல்விக்கு ஷீலா தீட்சித்தை மறைமுகமாக பி.சி.சாக்கோ பொறுப்பாக்குகிறார் என்ற கோணத்தில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா “டெல்லியின் சிறந்த முதல்வர்களில் ஷீலா தீட்சித் ஒருவர், அவர் இறந்த பின்னும் இகழப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவருக்கு இந்நிலையா ? என சாடியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏவின் வாகன அணிவகுப்பு மீது துப்பாக்கிச்சூடு - தொண்டர் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஒரு படி மேலே சென்று புள்ளி விபரங்களை கொண்டு பி.சி.சாக்கோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, :2013-ல் 24.55 ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம், ஷீலா தீட்சித் பங்கேற்காத 2015 தேர்தலில் 9 சதவீதமாக குறைந்தது. மீண்டும் அவர் தீவிரமாக செயல்பட தொடங்க 2019-ல் 22 சதவீதமாக உயர்ந்தது “ என தெரிவித்துள்ளார்.

ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. - காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருக்கின்றனர். | 63 Congress candidates lose their deposit in Delhi elections

`டெபாசிட்டைப் பறிகொடுத்த 63 வேட்பாளர்கள்!' - கணக்கையே தொடங்காத காங்கிரஸ் #DelhiElections | 63 Congress candidates lose their deposit in Delhi elections

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது. 2011 - 12 காலகட்டத்தில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கோஷத்துடன் ‘லோக்பால்’ சட்டத்தை அமல்படுத்தக்கோரி சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே நடத்தி வந்த போராட்டத்தில் சக செயற்பாட்டாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வேறுபாடு காரணமாக தொடங்கிய அரசியல் கட்சி தான் ஆம் ஆத்மி. சாமானிய மக்களுக்கான கட்சி என்பது தான் ஆம் ஆத்மியின் அர்த்தம்.ஆம் ஆத்மி துடைத்தது பாஜகவையா? காங்கிரஸையா?

ஆம் ஆத்மி துடைத்தது பாஜகவையா? காங்கிரஸையா? | AAM aadmi's rise dents congress more than BJP | News7 Tamil

டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 2015 தேர்தலை தொடர்ந்து 2020 சட்டமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற இயலாமல் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது காங்கிரஸ்!

63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது காங்கிரஸ்! | Delhi Election : Congress loss deposit in 63 out of 66 | News7 Tamil

2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது.2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது.

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் என்ன? - BBC News தமிழ்