1. `61,000 கி.மீ பயணம்;ஒன்றாக சாப்பிட்டோம், அழுதோம்!'-புல்வாமா வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்த உமேஷ்  Vikatan
  2. புல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன?  Oneindia Tamil
  3. மறக்க முடியுமா... புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று  தினமலர்
  4. புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி  தினத் தந்தி
  5. புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் என்.ஐ.ஏ திணறல்  News18 தமிழ்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
``பெற்றோர்கள் அவர்களுடைய மகன்களை இழந்துள்ளனர். மனைவிகள் அவர்களுடைய கணவன்களை இழந்தனர். குழந்தைகள் அவர்களுடைய தந்தையை இழந்தனர், நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களை இழந்தனர்" என்று கூறியுள்ளார். | umesh met pulwama martyr's family and shared his experience

`61,000 கி.மீ பயணம்; ஒன்றாக சாப்பிட்டோம், அழுதோம்!'- புல்வாமா வீரர்களின் குடும்பங்களை சந்தித்த உமேஷ்| umesh met pulwama martyr's family and shared his experience

Pulwama terror attack where 40 CRPF personnel were killed: Even after a year, NIA unable to trace source of explosives used by the car-borne suicide Pulwama terror attack where 40 CRPF personnel were killed: Even after a year, NIA unable to trace source of explosives used by the car-borne suicide

புல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன? | Pulwama terror attack: NIA not been able to trace the source of high grade explosives - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு ஆன பிறகும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது? என்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு ஆன பிறகும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது? என்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு pulwama attack one year anniversary– News18 Tamil

“கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் பலர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் வீர மைந்தர்களின் தியாகத்தைப் போற்றுவோம் ! #PulwamaAttack #PulwamaNahinBhulenge”

Pon Radhakrishnan on Twitter: "கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் பலர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் வீர மைந்தர்களின் தியாகத்தைப் போற்றுவோம் ! #PulwamaAttack #PulwamaNahinBhulenge… https://t.co/ISBOcDB2Oe"

புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

"Who Benefited Most?": Rahul Gandhi's 3 Questions On Pulwama Anniversary || புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.     /--> /-->   2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "புல்வாமா தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? தாக்குதல் தொடர்பான விசாரணையின் நிலை என்ன? இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.     

புல்வாமா தாக்குதல்... ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள்... | rahul gandhi on pulwama issue | nakkheeran

புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபுல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

Pulwama Attack Anniversary PM Modi Pays Tribute To CRPF Jawans | India News