1. "இந்திதான் இந்தியர்களின் தாய்மொழி" சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வர்ணனையாளர்... | ranji trophy commentator hindi mother tongue remark  நக்கீரன்
  2. “இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி”- சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வர்ணனையாளர்..!  tv.puthiyathalaimurai.com
  3. “இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி“ கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு  News18 தமிழ்
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
இந்தி மொழி இந்தியர்களின் தாய்மொழி. எனவே அனைவரும் இந்தியில் பேச வேண்டும் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.    இந்தி மொழி இந்தியர்களின் தாய்மொழி. எனவே அனைவரும் இந்தியில் பேச வேண்டும் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.     /--> /-->   கர்நாடக- பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை போட்டியின் போது, பேசிய ஒரு வர்ணனையாளர், அவருக்கு கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வது மிகவும் பிடிக்கும் என்றும், அவர் நிறைய இடங்களில் மிகச்சரியான இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவார் எனவும் கூறினார். அதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர், "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது நம் தாய் மொழி. இந்திக்கு மேல் உயர்வான மொழி வேறு எதுவும் இல்லை. சிலர் என்னிடம், கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியை எப்போதும் பேசுகிறார்கள்? என கேட்கிறார்கள். இதனால் எனக்கு சில பேர் மீது எரிச்சல் உண்டு. இந்தியாவில வசிக்கும் நாம் இந்தியை பேசாமல் வேறு எதை பேசுவது, அதுதானே நம் தாய் மொழி" என தெரிவித்தார் அவர்கள் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டு வர்ணனையாளர்களில் ஒருவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.     

"இந்திதான் இந்தியர்களின் தாய்மொழி" சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வர்ணனையாளர்... | ranji trophy commentator hindi mother tongue remark | nakkheeran

இந்தி தான் இந்தியர்கள் அனைவருக்கும் தாய் மொழி என்று ரஞ்சி டிராஃபி தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்தி தான் இந்தியர்கள் அனைவருக்கும் தாய் மொழி என்று ரஞ்சி டிராஃபி தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

“இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி“ கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு– News18 Tamil

ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் நம் தாய் மொழி என்று கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா - பரோடா அணிகளுக்கு இடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை தனியார் தொலைக்காட்சி ஒன்று நேரலை செய்து வருகிறது. அப்போது இந்தப் போட்டியை இரண்டு பேர் வர்ணனை செய்து வந்தனர். அப்போது வர்ணனையாளரில் ஒருவர் " சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். அதிலும் அவர் சரியான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறார். அவர் "டாட் பால்" என்பதை "பிந்தி பால்" என அழகாக இந்தியில் கூறுகிறார்" என்றார். "ரோஜாவுக்கு பதிலாக மரக் கன்று கொடுங்கள்"- பீகார் அரசின் காதலர் தின ஐடியா  அப்போது மற்றொரு வர்ணனையாளர் "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தி நம் தாய் மொழி, இந்திக்கு மேல் உயர்வான மொழி வேறு எதுவும் இல்லை. எனக்கு சில பேர் மீது எரிச்சலாக இருக்கிறது. சிலர் என்னிடம், கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியை எப்போதும் பேசுகிறார்கள்? என கேட்கிறார்கள். இந்தியாவில வசிக்கும் நாம் இந்தியை பேசாமல் வேறு எதை பேசுவது, அதுதானே நம் தாய் மொழி" என வர்ணனையின்போது தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வர்ணனையாளர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுஷீல் டோஷி என கூறப்படுகிறது.  ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் நம் தாய் மொழி என்று கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா - பரோடா அணிகளுக்கு இடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை தனியார் தொலைக்காட்சி ஒன்று நேரலை செய்து வருகிறது. அப்போது இந்தப் போட்டியை இரண்டு பேர் வர்ணனை செய்து வந்தனர். அப்போது வர்ணனையாளரில் ஒருவர் " சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். அதிலும் அவர் சரியான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறார். அவர் "டாட் பால்" என்பதை "பிந்தி பால்" என அழகாக இந்தியில் கூறுகிறார்" என்றார். "ரோஜாவுக்கு பதிலாக மரக் கன்று கொடுங்கள்"- பீகார் அரசின் காதலர் தின ஐடியா  அப்போது மற்றொரு வர்ணனையாளர் "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தி நம் தாய் மொழி, இந்திக்கு மேல் உயர்வான மொழி வேறு எதுவும் இல்லை. எனக்கு சில பேர் மீது எரிச்சலாக இருக்கிறது. சிலர் என்னிடம், கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியை எப்போதும் பேசுகிறார்கள்? என கேட்கிறார்கள். இந்தியாவில வசிக்கும் நாம் இந்தியை பேசாமல் வேறு எதை பேசுவது, அதுதானே நம் தாய் மொழி" என வர்ணனையின்போது தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வர்ணனையாளர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுஷீல் டோஷி என கூறப்படுகிறது.  

“இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி”- சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வர்ணனையாளர்..!