1. தர்பார் நஷ்டம்..! அடுத்த படத்தில் சம்பளம் குறைப்பு..! ரஜினியை குறி வைத்து வதந்தி..! பின்னணியில் யார்?  Asianet News Tamil
  2. தர்பார் மொத்த நஷ்டத்திற்கும் இது தான் காரணம்.. பிரபல தயாரிப்பாளர் கேயார் பேட்டி  Cineulagam
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
தர்பார் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்று முதலில் வேகமாக பரவிய வதந்தி பிறகு இதன் காரணமாக ரஜினிக்கு அடுத்த படத்தின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்கிற நிலைக்கு சென்றுள்ளது. இதன்பின்னணியில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியின் அபிமானிகள் இருப்பது தெரியவந்துள்ளது.தர்பார் திரைப்படம் வெளியாகி சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஒரு பத்து பேர் போயஸ்கார்டன் வந்து படம் நஷ்டம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களை ரஜினி வீட்டு வாட்ச்மேன் உள்ளே விடாமல் விரட்டி அடித்தார். காரணம் தங்களை விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் யாருமே உண்மையான விநியோகஸ்தர்கள் இல்லை என்பதுதான். தர்பார் படம் நஷ்டம் என்று கூறி ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் டாப் லெவலில் உள்ளவர்கள் செய்த சதி தான் இது என்பது தெரியவந்தது.

தர்பார் நஷ்டம்..! அடுத்த படத்தில் சம்பளம் குறைப்பு..! ரஜினியை குறி வைத்து வதந்தி..! பின்னணியில் யார்? |

தர்பார் படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்தியது என நஷ்டஈடு கேட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ரஜினியின் அடுத்த படமான ரஜினி168 படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூட செய்திகள்.தர்பார் படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய.

தர்பார் மொத்த நஷ்டத்திற்கும் இது தான் காரணம்.. பிரபல தயாரிப்பாளர் கேயார் பேட்டி - Cineulagam