1. கிரிமினல் வேட்பாளர்கள்; சுப்ரீம் கோர்ட், கிடுக்கி!  தினமலர்
  2. குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டளை  தினத் தந்தி
  3. வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிட வேண்டும்! அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்  News18 தமிழ்
  4. குற்றப்பின்னணி வேட்பாளர்கள்: கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி  தினமலர்
  5. “குற்றப்பின்னணி உடையவர்கள்தான் வேட்பாளர்களா?” - அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்  tv.puthiyathalaimurai.com
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

Supreme Court Order for Political Parties || குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டளை

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் மீது எத்தனை குற்ற வழக்குகள் இருந்தது என்பதை அரசியல் கட்சிகள் அவர்களது இணையத்தில் பதிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் மீது எத்தனை குற்ற வழக்குகள் இருந்தது என்பதை அரசியல் கட்சிகள் அவர்களது இணையத்தில் பதிவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிட வேண்டும்! அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம் | SC Asks Parties to List Reasons for Giving Tickets to Tainted Candidates– News18 Tamil

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் கடந்த 2018ல் நீதிமன்றம் தந்த தீர்ப்பை கட்சிகள், தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை எனவும் கூறி பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி பாட்டியா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அத்துடன் பல பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. போலீசில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, “குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களிலும் அபாயகரமான அளவு உயர்ந்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள், கட்சிகளின் இணையதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் - குவியும் பாராட்டு  கட்சிகள் தெரிவிக்காவிடில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி கூற வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் கடந்த 2018ல் நீதிமன்றம் தந்த தீர்ப்பை கட்சிகள், தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை எனவும் கூறி பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி பாட்டியா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அத்துடன் பல பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. போலீசில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, “குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களிலும் அபாயகரமான அளவு உயர்ந்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள், கட்சிகளின் இணையதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் - குவியும் பாராட்டு  கட்சிகள் தெரிவிக்காவிடில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி கூற வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

“குற்றப்பின்னணி உடையவர்கள்தான் வேட்பாளர்களா?” - அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை அவர்களது வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை அவர்களது வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Parties Must Give Reasons For Choosing Criminal Candidates: Supreme Court | குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக களமிறக்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் குற்றப்பின்னணிகள் தொடர்பாக 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு || Supreme Court directs to release candidates details with criminal antecedents