1. “இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா  NDTV Tamil
  2. ஐபிஎல் களத்திற்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் படை..!  tv.puthiyathalaimurai.com
  3. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்  தினத் தந்தி
  4. ஆட்டத்துக்கு தயாரான சென்னை சிங்கங்கள்: வெளியான புகைப்படம்! - tamil.sportzwiki.com  SportzWiki Tamil
  5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்- ரெய்னா புகழாரம்  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார்.மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார்.

மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

MS Dhoni best captain India ever had: Suresh Raina || இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் கடந்த முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்...! இதே எண்ணத்துடன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் தற்போதே பயிற்சியில் இறங்கிவிட்டனர். ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா..! அவ்வாறு பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் ‘சின்னத்தல’ சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் முரளி விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரும் தீவிர பேட்டிங் பயிற்சியில் இருக்கின்றனர் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் கடந்த முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்...! இதே எண்ணத்துடன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் தற்போதே பயிற்சியில் இறங்கிவிட்டனர். ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா..! அவ்வாறு பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் ‘சின்னத்தல’ சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் முரளி விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரும் தீவிர பேட்டிங் பயிற்சியில் இருக்கின்றனர் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.

ஐபிஎல் களத்திற்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் படை..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் கடந்த முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.   இதே எண்ணத்துடன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் உள்ளனர் என்பதை […]

ஆட்டத்துக்கு தயாரான சென்னை சிங்கங்கள்: வெளியான புகைப்படம்! - tamil.sportzwiki.com

மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்- ரெய்னா புகழாரம் || Raina Praise dhoni India's greatest captain

சென்னையை தவிர தற்போது சேலத்தில் உள்ள வாழப்பாடியில் ஒரு சர்வதேச தரத்திலான மைதானம் உருவாகியுள்ளது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பாக சேலம் வாழப்பாடிசென்னையை தவிர தற்போது சேலத்தில் உள்ள வாழப்பாடியில் ஒரு சர்வதேச தரத்திலான மைதானம் உருவாகியுள்ளது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பாக சேலம் வாழப்பாடி

சென்னை மைதானத்தில் மட்டுமல்ல. இந்த மைதானத்திலும் ரசிகர்கள் முன் தோனி விளையாடுவார் - சீக்ரெட் சொன்ன சி.எஸ்.கே ஓனர்