WhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் - திடீரென பிரபலம் ஆவது ஏன்?  News18 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் WhatsApp ப்ரைவசி பாலிசி (Privacy Policy) மற்றும் Signal. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் WhatsApp (Facebook-owned WhatsApp messenger). பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கும் இது சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. பேஸ்புக்கின் பிற ஆப்ஸ்கள் மற்றும் சர்வீஸ்களுடன் சில யூசர் டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறும் வாட்ஸ்அப் புதிய கொள்கையில் யூசர்கள் மகிழ்ச்சியடையாததால் மக்கள் அல்டர்நெட் வழியை தேடி வருகின்றனர். Is Signal the New WhatsApp What is Signal and Why It Is Trending After WhatsApp Policy Fiascoஉலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் WhatsApp ப்ரைவசி பாலிசி (Privacy Policy) மற்றும் Signal. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் WhatsApp (Facebook-owned WhatsApp messenger). பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கும் இது சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. பேஸ்புக்கின் பிற ஆப்ஸ்கள் மற்றும் சர்வீஸ்களுடன் சில யூசர் டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறும் வாட்ஸ்அப் புதிய கொள்கையில் யூசர்கள் மகிழ்ச்சியடையாததால் மக்கள் அல்டர்நெட் வழியை தேடி வருகின்றனர். Is Signal the New WhatsApp What is Signal and Why It Is Trending After WhatsApp Policy Fiasco

WhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் - திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா? | Is Signal the New WhatsApp What is Signal and Why It Is Trending After WhatsApp Policy Fiasco– News18 Tamil

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ''எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கிறோம்" என தெரிவித்துள்ளது. அதன் விவரம்: தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது. உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது. எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது. உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது. உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும். உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம் எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம். மேலும் தகவல் அறிய > https://faq.whatsapp.com/general/security-and-privacy/answering-your-questions-about-whatsapps-privacy-policy தகவலை பெறுவது எப்படி? வாட்ஸ் அப் Settings > Account > Request account info. Download report என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஸிப் ஃபைல் ஒன்று டவுன்லோட் ஆகும். அது டவுன்லோட் ஆனதும், Export report என்பதை க்ளிக் செய்து எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அதனை வாட்ஸ் அப்க்குள் பார்க்க முடியாது. அதனை மெயில் மூலமாகவோ அல்லது உங்களது தனிப்பட்ட இடங்களிலோ அனுப்பி சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நீங்கள் டவுன்லோட் செய்தபிறகு டெலிட் செய்துகொள்ளும் ஆப்ஷனும் உள்ளது. இந்த வசதி செல்போனில் மட்டுமே. கணினியில் இணைக்கப்படும் வாட்ஸ் அப் வெப்பில் இல்லை. மேலும் விவரம் அறிய > https://faq.whatsapp.com/general/account-and-profile/how-to-request-your-account-informationதனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ''எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கிறோம்" என தெரிவித்துள்ளது. அதன் விவரம்: தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது. உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது. எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது. உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது. உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும். உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம் எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம். மேலும் தகவல் அறிய > https://faq.whatsapp.com/general/security-and-privacy/answering-your-questions-about-whatsapps-privacy-policy தகவலை பெறுவது எப்படி? வாட்ஸ் அப் Settings > Account > Request account info. Download report என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஸிப் ஃபைல் ஒன்று டவுன்லோட் ஆகும். அது டவுன்லோட் ஆனதும், Export report என்பதை க்ளிக் செய்து எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அதனை வாட்ஸ் அப்க்குள் பார்க்க முடியாது. அதனை மெயில் மூலமாகவோ அல்லது உங்களது தனிப்பட்ட இடங்களிலோ அனுப்பி சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நீங்கள் டவுன்லோட் செய்தபிறகு டெலிட் செய்துகொள்ளும் ஆப்ஷனும் உள்ளது. இந்த வசதி செல்போனில் மட்டுமே. கணினியில் இணைக்கப்படும் வாட்ஸ் அப் வெப்பில் இல்லை. மேலும் விவரம் அறிய > https://faq.whatsapp.com/general/account-and-profile/how-to-request-your-account-information

''உங்களது பிரைவசி பாதிக்கப்படாது!'' - விளக்கங்களை அடுக்கிய வாட்ஸ்அப் - முழு விவரம் | whatsapp explain about new privacy policy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Dont be doubt. WhatsApp will not steal your personal information, the company explained. Dont be doubt. WhatsApp will not steal your personal information, the company explained.

பயப்படாதீங்க.. அப்படில்லாம் உற்று பார்க்க மாட்டோம் பாஸ்.. வாட்ஸ்அப் விளக்கத்தை பாருங்க! | WhatsApp gives explanation on privacy policy - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப்பை வீழ்த்தி இலவச ஆப்ஸ் பிரிவில் 'சிக்னல்' செயலி முதலிடம் பிடித்துள்ளது. ஆப் ஸ்டோரில் வாட்ஸ்ஆப்பை வீழ்த்தி இலவச ஆப்ஸ் பிரிவில் 'சிக்னல்' செயலி முதலிடம் பிடித்துள்ளது. 

Signal climbs to the top spot in the free apps category on App Store beating WhatsApp- Dinamani

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது.

எங்களை அப்படி நினைக்காதீங்க - 7 வரி விளக்கம் அளித்த வாட்ஸ்அப் || tamil news We Want To Address Some Rumours WhatsApp Updates On Privacy Policy Row

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.WhatsApp clarifies that new privacy policy does not affect the privacy of your messagesவாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.WhatsApp clarifies that new privacy policy does not affect the privacy of your messages

இதையெல்லாம் நாங்க பண்ண மாட்டோம்: வாட்ஸ்அப்பின் புதிய அறிக்கை.! | WhatsApp clarifies that new privacy policy does not affect the privacy of your messages - Tamil Gizbot

வாட்ஸ்அப் செயலியில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகஊழியர்களுக்கு பயனாளர்...வாட்ஸ்அப் செயலியில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகஊழியர்களுக்கு பயனாளர்கள் அனுப்பும் செய்தி...

பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் - வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

வாட்ஸ்அப் அதன் தனியுரிமை விதிகளை புதுப்பித்ததையடுத்து, லட்சக்கணக்கான பயனர்கள் அதற்கு நிகரான வேறு சில செயலிகளை பயன்படுத்தத்.வாட்ஸ்அப் அதன் தனியுரிமை விதிகளை.

Whatsapp-க்கு விழப்போகும் பங்கமான அடி! வேறொரு செயலிக்கு படையெடுக்கும் பயனர்கள்! - Lankasri News

தனி நபரின் விவரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

"We Want To Address Some Rumours": WhatsApp Updates On Privacy Policy Row || தனி நபரின் விவரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது - வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

       கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த விவாதங்களைப் பெருமளவில் எழுப்பியுள்ளது வாட்ஸப் செயலியில் கொண்டுவரப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் ஏதோ ஒரு வகையில் நம்மிடமிருந்து தகவல்களைத் திரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் இதுவரை இவ்வளவு பெரிதான விவாதங்களை எழுப்பாதபோது, வாட்ஸப்பின் இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கைகள் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்த என்ன காரணம்..? வாட்ஸப்பிற்கு மாற்றாகப் பார்க்கப்படும் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் எந்த அளவு பாதுகாப்பானவை..? கூகுள், ஸ்னாப்சாட் போன்ற மற்ற நிறுவனங்கள் நமது தகவல்களைத் திரட்டுவதில்லையா..?     இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அனைத்து வகையான தொழில்நுட்ப நிறுவனங்களும் மக்களின் தனிப்பட்ட தரவுகளை ஏதேனும் ஒருவகையில் சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில், வாட்ஸப் கொண்டுவந்துள்ள இந்த தனியுரிமை கொள்கைகளின்படி, பயனர்களின் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள் குறித்த தகவல்கள், தயாரிப்புகள் குறித்த தேடல்கள், செயலிழப்பு தரவு, செயல்திறன் தரவு, பணப்பரிமாற்ற தகவல்கள், மொபைல் ID, பயனர் ID, விளம்பரத் தரவு, ஆன்லைன் கொள்முதல் குறித்த வரலாறு, பயனரின் இட அமைவு, பயனர் இருப்பிடத்தின் நேர மண்டலம் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸப் செயலி சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் சேமித்து வைக்கும்.    வாட்ஸப் செயலியின் இந்த புதிய கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில்,  உலகின் ஆகச்சிறந்த டெக் ஜீனியஸ்களில் ஒருவரான எலான் மஸ்க், "Use Signal" என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தை அடிக்கடி விமர்சித்து வந்த மஸ்க், இந்த ட்வீட்டை பதிவிட்டதும், ஏராளமான அவரது ஃபாலோவர்கள் வாட்ஸப்பில் இருந்து வெளியேறியதோடு, சிக்னல் செயலியை முண்டியடித்துக்கொண்டு இன்ஸ்டால் செய்தனர். இதன் பலனாக சிக்னல் செயலியின் சர்வர் க்ராஷ் ஆகும் நிலைக்குச் சென்றது. அதேபோல, ப்ளே ஸ்டோரின் தகவல் பரிமாற்றத்திற்கான செயலிகளின் பட்டியலில் முதலிடத்திற்கும் வந்தது சிக்னல்.    ஐரோப்பிய கமிஷன் அதிகாரிகளிலிருந்து, அமெரிக்க அரசிடமிருந்து மறைந்து வாழும் தனியுரிமை செயற்பாட்டாளரான ஸ்னோடென் வரை பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தும் செயலியான 'சிக்னல்' செயலி எலான் மஸ்க்கின் ட்வீட்டிற்குப் பிறகு கடைக்கோடி இணையவாசி வரைக்கும் சென்றடைந்தது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ள இந்த சிக்னல் செயலியின் முக்கிய நேர்மறை காரணியாகப் பார்க்கப்படுவது, இதன் பாதுகாப்பே. open source Signal Protocol அடிப்படையில் செயல்படும் இந்தச் செயலி, வாட்ஸப்பை போலவே 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' செய்யப்பட்டது. ஆனால், வாட்ஸப் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தின்படி, பயனர்களின் மெசேஜ்களை ஃபேஸ்புக் நிறுவனம் உட்பட யாராலும் பார்க்கமுடியாது என்றாலும், ஒரு பயனர் மற்றொருவருடன் எவ்வளவு நேரம் பேசினார் போன்ற ஒருசில தகவல்களைப் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடியும். ஆனால், சிக்னல் செயலியைப் பொறுத்தவரை, பயனரின் தொலைப்பேசி எண்ணைத் தவிர வேறு எந்த தகவலையும் அந்நிறுவனம் திரட்டுவதில்லை. சிக்னலில், செய்திகள் மட்டுமல்லாமல், அவை தொடர்பான உப தகவல்களும் கூட என்கிரிப்ட் செய்யப்படுகின்றன என்பது இதில் கூடுதல் பாதுகாப்பு. இதுவே அந்நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மையைப் பலரது மனதிலும் ஆழப் பதியவைத்துள்ளது.    வீடியோ கால், குரூப் சாட் போன்ற வாட்ஸப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த சிக்னல் செயலி, பயனர்களின் இணைய அடையாளமான ஐபி அட்ரஸ்ஸை அடையாளம் காட்டாமல் இருக்க, 'சிக்னல்' சர்வரில் அல்லாமல் ரிலே கால் மூலம் மற்ற பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. இப்படிப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் சிக்னல், லாப நோக்கில்லாத 'சிக்னல்' பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. சிக்னல் செயலி இத்தனை பாதுகாப்பு அம்சங்களுடன் சேவை வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புதிய பயனர்களைப் பெற முயன்று வருகிறது.      சிக்னல் அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளை வழங்காதபோதும், தற்போதைய வாட்ஸப் கொள்கைகளை ஒப்பிடுகையில் டெலிகிராம் அதன் பயனர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி வருகிறது. டெலிகிராம் செயலியில், 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' தானாக இயங்காது என்றாலும், secret chat வசதியைப் பயன்படுத்தும்போது, 'எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்' செயல்படத் துவங்குகிறது. இருப்பினும், டெலிகிராம் செயலியில் உள்ள பயனர்களின் தரவுகள் முழுவதும் பாதுக்கப்படுவதாகவும், இவற்றை யாராவது பார்வையிட வேண்டுமென்றாலும் நீதிமன்ற அனுமதி பெறவேண்டும் என்கிறது அந்நிறுவனம். அதேபோல, இதுவரை பயனர்கள் தகவல்கள் எதையும் மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்துகொண்டதில்லை எனவும் டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.    2 பில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸப், தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுவதால், அதனை விட பாதுகாப்பான சிக்னல் மற்றும் டெலிகிராம் நோக்கி மக்கள் படையெடுக்கும் சூழலில், அமேசான், கூகுள், ஸ்னாப்சாட் என அனைத்து நிறுவனங்களும் பயனர்களின் தகவல்களைத் திரட்டி வருவதும் மறுக்க முடியாததே.       

பயமுறுத்தும் வாட்ஸப்; சிறந்த மாற்று சிக்னலா..? டெலிகிராமா..? ஓர் அலசல்... | telegram or signal? which is best alternate for whatsapp | nakkheeran

வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது.வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது.

கூகுள் தேடலில் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களின் லிங்க்: மீண்டும் எழும் வாட்ஸ் அப் பாதுகாப்பு அச்சம்! | whatsapp private chat link indexed in google search - hindutamil.in

tips tricksசிக்னல் ஆப்பிற்கு மாற விருப்பம்... அதே சமயம் வாட்ஸ்ஆப் க்ரூப்களை இழக்க விருப்பப்ம் இல்லையா... கவலையை விடுங்கள்.. அதற்கு ஒரு வழி இருக்கு...tips tricksசிக்னல் ஆப்பிற்கு மாற விருப்பம்... அதே சமயம் வாட்ஸ்ஆப் க்ரூப்களை இழக்க விருப்பப்ம் இல்லையா... கவலையை விடுங்கள்.. அதற்கு ஒரு வழி இருக்கு...

பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் விதிக்க உள்ளதாகவும் இதனால் பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் பறிபோகுமெனவும் எனவே சிக்னல், டெலக்ராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறுவது நல்லது எனவும் செய்திகள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இந்த அளவுக்கு அச்சம் கொள்ள அதில் என்ன இருக்கிறது, நிஜமாகவே வேறு செயலிகளுக்கு மாறத்தான் வேண்டுமா என்பது குறித்து விவரமாக பார்ப்போம். பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளின் மொத்த சாராம்சம் இதுதான். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் […]

வாட்ஸ்அப் நிபந்தனைகள் - அச்சம் கொள்ள என்ன இருக்கிறது?! - இந்நேரம்.காம்

வாட்ஸ் அப் செயலியின் புதிய தனிநபர் கொள்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் டெலகிராம், சிக்னல் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வாட்ஸ் அப் செயலியின் புதிய தனிநபர் கொள்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் டெலகிராம், சிக்னல் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்! – டெலிகிராம், சிக்னலுக்கு வரவேற்பு! | Webdunia Tamil