5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி தமிழகம் வந்தது  Makkal KuralGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
புனேயிலிருந்து விமானம் மூலம் சென்னை, ஜன. 12– தமிழகத்தில் 16–ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணித் தொடங்கவிருக்கும் நிலையில் முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத்

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி தமிழகம் வந்தது – Makkal Kural

In a momentous achievement for India, drugs regulator on Sunday approved Oxford COVID-19 vaccine Covishield, manufactured by the Serum Institute, and indigenously developed Covaxin of Bharat Biotech for restricted emergency use in the country. In a momentous achievement for India, drugs regulator on Sunday approved Oxford COVID-19 vaccine Covishield, manufactured by the Serum Institute, and indigenously developed Covaxin of Bharat Biotech for restricted emergency use in the country.

கொரோனா தடுப்பூசி.. யாருக்கு முதலில் செலுத்தப்படும்? எப்படி பதிவு செய்வது? முழு விளக்கம் இதோ | Who will get Covid vaccine first, how to register: FAQs about immunisation answered - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனே சீரம் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The drug is expected to roll out of SII's Pune facilities tonight or tomorrow morning. || கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனே நிறுவனத்தில் இருந்து வெளியேறும்

புனேவிலிருந்து கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மருந்துகள் இன்று காலை தமிழகத்திற்கு வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிப் போடப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஒரு டோஸ் மருந்து 200 ரூபாய்க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் கூறியுள்ளது.புனேவிலிருந்து கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மருந்துகள் இன்று காலை தமிழகத்திற்கு வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிப் போடப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஒரு டோஸ் மருந்து 200 ரூபாய்க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் கூறியுள்ளது.

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகிறது - சுகாதாரத்துறை செயலர் | tn health secretary radhakrishnan says More than five lakhs covishield vaccine come to tamilnadu throw plane today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மும்பை: சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.மும்பை: சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாட்டின் 2வது மிகப் பெரிய விமான நிலையம் மும்பை விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து மும்பை விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி ராஜிவ் ஜெயின் கூறி உள்ளதாவது: நாடு முழுவதும் வரும்...

கோவிஷீல்டு தடுப்பூசிகள் வினியோகத்தில் முக்கிய பங்காற்றும் மும்பை விமான நிலையம்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கொரோனா தடுப்பூசி நாளை முதல் விநியோகம் | covid19 vaccine india signs purchase order with sii covishield detailsகொரோனா தடுப்பூசி நாளை முதல் விநியோகம் | covid19 vaccine india signs purchase order with sii covishield details

Covid19 vaccine india signs purchase order with sii covishield details | Tamil Nadu News

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி, சென்னை உள்...புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வே...

சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி விநியோகம் தொடக்கம்..! விமானங்களில் அனுப்பிவைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200-க்கு கிடைக்கும் என தகவல்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200-க்கு கிடைக்கும் என தகவல்.

ரூ.200-க்கு கொரோனா தடுப்பூசி: விலை நிர்ணயித்த சீரம்! | Webdunia Tamil

- Dinakaran

Dinamalar, Dinamalar Nellai - புனேவின் சீரம் இந்தியா நிறுவனத்திலிருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன - புனே:புனேவிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக 5,36,500 கோவிஷீல்டு கரோனா தடுப்பூ மருந்துகளும், 20,000 கோவாக்ஸின் மருந்துகளும் விமானம் மூலம் இன்று காலை சென்னையை வந்தடைந்தன. தினமலர்Dinamalar, Dinamalar Nellai - புனேவின் சீரம் இந்தியா நிறுவனத்திலிருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன - புனே:புனேவிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக 5,36,500 கோவிஷீல்டு கரோனா தடுப்பூ மருந்துகளும், 20,000 கோவாக்ஸின் மருந்துகளும் விமானம் மூலம் இன்று காலை சென்னையை வந்தடைந்தன. தினமலர்

புனேவின் சீரம் இந்தியா நிறுவனத்திலிருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன | Dinamalar

பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு, தடுப்பூசிகள் நடைமுறைக்கு வருவது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, கோவிஷீல்டு மற்றும் கேவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ள சீரம் நிறுவனம், அதனை அரசுக்கு விற்பனை செய்யும் விலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி தலா ரூ.200-க்கு அரசுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், தடுப்பூசிகளை அனுப்பும் […]

ஒரு தடுப்பூசியின் விலை எவ்வளவு தெரியுமா..? சீரம் நிறுவனம் அறிவிப்பு..! - Sathiyam TV

சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனேவில் உள்ள சீரம் நிறுவனத்த்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் || Tamil News Serum Institute Receives Government of India order for 11 million vaccine doses

கோவிஷீல்டு மருந்துகளுடன் முதல் விமானம் புணேவிலிருந்து புறப்பட்டது First flight carrying Covishield vaccines leaves for Delhi from Puneபுணே சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகளுடன் முதல் விமானம் இன்று காலை தில்லிக்குப் புறப்பட்டது.

கோவிஷீல்டு மருந்துகளுடன் முதல் விமானம் புணேவிலிருந்து புறப்பட்டது- Dinamani

புனேவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தின் மூலமாக தமிழகம் வந்தடைந்தது. உலகையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றும்புனேவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தின் மூலமாக தமிழகம் வந்தடைந்தது. உலகையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றும்

தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பூசிகள்! - TopTamilNews

சென்னை வந்தடைந்தது கோவிஷீல்டு தடுப்பூசி : முதற்கட்டமாக, 5 லட்சத்து 36 ஆயிரம் டோஸ்கள் விநியோகம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

    வருகின்ற 16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.       வருகின்ற 16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.    கரோனா தடுப்பூசி செலுத்துவதில், முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுது கொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக பிரதமர்  மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.   இந்நிலையில் இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.    

இந்தியாவில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி விலை இதுதான் - அறிவிப்பை வெளியிட்ட சீரம் நிறுவனம்! | This is the price of 'Covshield' vaccine in India - Serum Company | nakkheeran

5.56 lakh vaccine doses have been dispatched from Pune -Tamil Nadu Health Secretary J Radhakrishnan Says today5.56 lakh vaccine doses have been dispatched from Pune -Tamil Nadu Health Secretary J Radhakrishnan Says today

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை - சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் -

Covshield and Bharat Biotech, co-producers of Oxford Serum, have been approved by the Drug Control Commission of IndiaCovshield and Bharat Biotech, co-producers of Oxford Serum, have been approved by the Drug Control Commission of India

1 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் - மத்திய அரசு -

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.210 என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.210 என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொள்முதல் செய்யும் ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசி விலை ரூ.210: புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு | covishield vaccine - hindutamil.in

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. எனினும் பிரிட்டனில் இரஇந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. எனினும் பிரிட்டனில் இர

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி.. சீரம் நிறுவனம் அறிவிப்பு !

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. எனினும் பிரிட்டனில் இரஇந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. எனினும் பிரிட்டனில் இர

இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி.. சீரம் நிறுவனம் அறிவிப்பு !

ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. Purchase of one crore 10 lakh doses covishield corona vaccineஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. Purchase of one crore 10 lakh doses covishield corona vaccine

ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி கொள்முதல் | Purchase of one crore 10 lakh doses covishield corona vaccine– News18 Tamil

chennai newsகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமல்ல என்றும், விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது செலுத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.chennai newsகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமல்ல என்றும், விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது செலுத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

All the latest breaking news on kumariexpress.com. Get the kumari latest news, news in Nagercoil, kanyakumari news, nagercoil news, latest news in Nagercoil, local nagercoil news, nagercoil latest news, kanyakumari latest news, kumari news.Kanyakumari news, nagercoil news, nagercoil today news ,nagercoil online news, kumari news, kanyakumari today news, kumariexpress in nagercoil, NGL News,Kumari Today, KK News

புனேயில் இருந்து இன்று காலை கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகை – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil

5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வருகிறது- சுகாதாரத்துறை செயலாளர் தகவல் – மின்முரசு