படத்தின் கதை:- சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நடக்கும் கொடூரமாக விஷயத்திற்கு பிறகு பவானி ( விஜய்சேதுபதி ) மோசமான ஒரு நபராக மாறிவிடுகிறார். மேலும், அந்த சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களையும், தனக்கான பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார். ஒரு கட்டத்தில், அந்த பள்ளிக்கு வரும் ஜேடி ( விஜய் ), பவானியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. விமர்சனம்:- படத்தில் விஜயின் நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. விஜய்சேதுபதியும் தனது வழக்கமான ஸ்டைலில் பலரையும் வியப்பூட்டுகிறார். […] மாஸ்டர் திரைப்படம் எப்படி உள்ளது..? திரைவிமர்சனம்..! - Sathiyam TV