சிங்கப்பூர் செய்திகள் - முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்துறைக் குழு அதிகாரிகள் 80 பேருக்கு இன்று கொவிட்-19 தடுப்பூச... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்துறைக் குழு அதிகாரிகள் 80 பேருக்கு இன்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. உள்துறை அமைச்சில் இடம்பெறும் தடுப்பூசி நடவடிக்கையின் தொடக்கமாக இது அமைந்தது. வரும் வாரங்களில் படிப்படியாக மொத்தம் 1,050 அதிகாரிகளுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சு தெரிவித்தது. ஆறு வாரங்களுக்குள் அந்த நடவடிக்கை நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறைக் குழுவினர் 80 பேருக்குத் தடுப்பூசி, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu